காந்தியை பூனா பார்ப்பனர்கள் கொன்றே விடுவார்கள் – 1931 ல் பெரியார்

மராட்டா பார்ப்பனர் பூனாவில் உள்ள பார்ப்பனர்கள் உயர்திரு திலகரைப் போலவே படு வருணாஸ்ரம தர்மிகள் என்பதும் அவர்கள் பெரிதும் திரு திலகர் கொள்கைகளைப் பின்பற்றுகின்றவர்கள் என்பதும் யாவரும் அறிந்ததேயாகும். உயர்திரு காந்திக்கும், பூனா பார்ப்பனர்களுக்கும் ஒரே ஒரு விஷயத்தில்தான் முக்கியமான அபிப்பிராயபேதம் உண்டு. அது என்னவென்றால் திரு காந்தி தீண்டாமை ஒழிக்கப்படவேண்டும் என்று (வாயில் மாத்திரம்) பேசி வருவதைப் பற்றியதாகும்.அவர் காரியத்தில் ஆரம்பித்தால் திரு காந்தியை பூனா பார்ப்பனர்கள் கொன்றே விடுவார்கள். அப்படிப்பட்ட மராட்டா பார்ப்பனர்கள் இன்று…

இரத்த வெறிபிடித்த ஆர்.எஸ்.எஸ்

நெருக்கடி நிலையின்போது இந்திரா காந்தி செய்‌tத உருப்படியான காரியம்‌ ஏதாவது ஒன்று உண்டென்றால்‌, அது ஆர்‌.எஸ்‌.எஸ்‌., ஆனந்தமார்க்‌கம்‌ போன்ற மதவெறிபிடித்த இடங்கங்களுக்குத் தடை விதித்‌ததுதான்‌! உலகம்‌ போற்றி உத்தமர்‌ காந்தியின்‌ உயிர்போக்கிய கோட்சேயை வளர்த்து ஆளாக்கி விட்ட இந்த ஆர்‌.எஸ்‌. எஸ்‌. மீண்டும்‌ அலிகாரில்‌ தன்‌ கைவரிசையைக்‌ காட்டியுள்ளது. அதன்‌ விளைவாக முப்பது பேர்‌ கொல்‌லப்பட்டிருக்கிறார்கள்‌. நூற்‌றுக்‌ கணக்கானோர்‌ படுகாயமடைந்திருக்கிறார்கள்‌. ஐந்து இலட்ச ரூபாய்க்கு மேற்பட்ட பொருட்கள்‌ நாசமாக்கப்பட்‌டுள்ளன. செப்டம்பர் 12 ஆம் தேதி “புரா” என்றழைக்கப்பட்ட…

“Madanlal zindabad, Madanlal ko chhoro”

To Dr. Syama Prasad Mookerjee 1 Queen Victoria Road New Delhi 29th January 1948 My dear Dr. Syama Prasad, I was anxious to meet you to have a talk about the present situation but unfortunately on account of my illness it has not been possible. I am leaving tomorrow morning for Wardha and, if health…

‘Nathuram did not leave the RSS’ – Gopal Godse

கேள்வி: நீங்கள் ஆர்.எஸ்.எஸில் ஓர் அங்கமா? கோபால் கோட்சேயின் பதில்: நாதுராம் (காந்தியைக் கொன்றவன்) தாத்தாத்ரியா நான் (கோபல் கோட்சே) கோவிந்தத் ஆகிய நாங்கள் சகோதரர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸில் இருந்தோம் எங்கள் வீட்டில் வளர்ந்தோம் என்பதைவிட ஆர்.எஸ்.எஸில் வளர்ந்தோம் என்றே கூற வேண்டும். எங்களுக்கு அது ஒரு குடும்பம் போல் ஆகும்). கோபால் கோட்சேயின் இந்தப் பதிலுக்கு பிஜேபியினர் இதுவரை என்ன சமாதானம் சொல்லி இருக்கிறார்கள்? நாதுராம் கோட்சே உயிருடன் இல்லை – காந்தியாரைக் கொலை செய்த…

கோட்சே தூக்கிலிடப்பட்ட தினம்

ஜெர்மனியில் ஹிட்லர் பற்றி பேசினால் ஒரு அருவருப்பான பார்வை கண்டிப்பாக கிடைக்கும். நம்மூரில் தான் கோட்சே ஒரு ஈடில்லாத நாயகன் போல கொண்டாடப்படுகிறான். காந்தி மதத்தின் அடிப்படையில் தன்னுடைய அரசியலை கட்டமைத்தார் என்பது பொதுவாக சொல்லப்படுகிற கருத்து,அதே சமயம் ஒரு கேள்வியை பலபேர் எழுப்பிக்கொள்வதே இல்லை. காந்தியை ஏன் அப்புறம் மூன்று முறை மதவாத சக்திகள் கொல்ல முயற்சி செய்தார்கள் ? காந்தியை இந்து மத துரோகி என்றும் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள் ? ‘என் ராமன்…

இந்து மத ஒழிப்பு தினம்

காந்தியார் கொல்லப்படக் காரணமே கோட்சே என்ற ஒரு படித்த பார்ப்பானுக்கு ஏற்பட்ட மதவெறிதான் என்றும், காந்தியார் இந்து மதம் என்று ஒரு மதம் என்றுமே இருந்ததில்லை என்றும் இந்துக்கள் தம் மத வெறியை விட்டு, முஸ்லீம்களையும், தமது சகோதரர்களாகப் பாவிக்க வேண்டும் என்றும் கூறியதே அவர் கொல்லப்படக் காரணமாயிருந்ததென்றும், இந்து மதத்தை எதிர்த்தவர் யாருமே இதுவரை காந்தியார் அடைந்த கதியையே அடைந்திருக்கிறார்கள் என்றும், திராவிடர் கழகம் இந்நாட்டில் இல்லாதிருக்கும் பட்சத்தில் பார்ப்பனர்கள் காந்தியார் கொல்லப்பட்ட தினத்தையும் தனது…