பீகார் பூகம்பமும் காந்தியும்(1934)

பீஹார் பூகம்பப் பேரழிவைப் பொருத்தமட்டில் அது, தீண்டத்தகாதவர்கள் எனச் சொல்கிறோமே, அவர்களுக்கு எதிராக நாம் இதுவரை செய்து வந்ததும், இன்னும் செய்துகொண்டிருப்பதுமான மா பாவத்திற்கான இறைத் தண்டனை என்றே நான் நம்புகிறேன். நீங்களும் இந்த விஷயத்தில் என்னைப்போல “மூடநம்பிக்கை” உள்ளவராக இருக்கவேண்டுமெனவே விரும்புகிறேன்.” “என்னைப் பொருத்தமட்டில்பீஹார் பேரழிவிற்கும் தீண்டாமை எதிர்ப்புப் பிரசாரத்திற்கும் இடையில் ஒரு வலிமையான தொடர்பு உள்ளது. பீஹார் பேரழிவு என்பது நாம் யார், இறை என்பது எத்தகையது என்பன குறித்த ஒரு உடனடியானதும் அதிர்ச்சியளிப்பதுமான…

மனுவும் சூத்திரர்களும்-அம்பேத்கர்

மராட்டியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் ஆட்சியின்போது, பேஷ்வாக்களின் தலைநகராக இருந்த புனா நகரத்திற்குள் மாலை 3 மணியிலிருந்து காலை 9 மணிவரை தீண்டப்படாதவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில், ஒன்பதுக்கு முன்பும் மூன்றுக்குப் பிறகும் அவர்களுடைய உடல்கள் நீண்ட நிழல்களை ஏற்படுத்தியதே இதற்குக் காரணம். இந்த நீண்ட நிழல்கள் ஒரு பிராமணரின் மீது பட்டுவிட்டால் அவர் குளித்துத் தனது தீட்டைப் போக்கிய பிறகே உணவு அருந்தவோ, தண்ணீர் குடிக்கவோ முடியும். இதே போன்று மதில் சுவரால் அரண் செய்யப்பட்ட நகரங்களுக்குள், தீண்டப்படாதவர்கள்…

பெரியாரை அணுகுவது எப்படி ?

நான் அடிக்கடி கொள்கையில் மாற்றமடைபவன் என்று சொல்லப்படுகிறது. உண்மையாக இருக்கலாம். நீங்கள் அதை ஏன் கவனிக்கிறீர்கள் ? ஒரு மனிதன், அவன் பிறந்தது முதல் இன்று வரை திருடிக்கொண்டே இருக்கிற ஒரே நிலைக்காரன் என்று சொல்லப்பட்டால், அவன் மகா யோக்கியனா ? எந்த மனிதனும் ஒரே நிலையில் இருக்கவேண்டும் ‘ என்று நீங்கள் ஏன் ஆசைப்படுகிறீர்கள் ? அதனால் உங்களுக்கு என்ன இலாபம் ? மாறுதல் முற்போக்குள்ளதா, பிற்போக்குள்ளதா ? அதனால் மக்களுக்கு நன்மையா ? தீமையா…

காந்தியை அணுகுவது எப்படி ?

காந்தி குறித்து இரு விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். முதலாவதாக, அவர் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருந்தவர், காந்தி தன்னில் மாற்றம் கண்டவாறே இருந்தார். ஒரே நிலைப்பாடு என்ற நற்குணம் காந்திக்குக் கிடையாது. “இரு வேறு இடங்களில் என் எழுத்து மாறுபடுவதைக் கண்டால், எனக்குப் பைத்தியமில்லை என்று நீங்கள் நம்புவதானால், என் பிந்தைய எழுத்தைச் சரியென்று கொள்ளுங்கள்.” என்று எழுதினார் அவர். உதாரணத்துக்கு, நான் குழந்தையாய் இருந்த நாட்களில் ஒரே சாதிக்குள் செய்யப்படும் திருமணங்களுக்கு மட்டுமே செல்வதை…

If such a girl(Dailt) of my dreams becomes President, I shall be her servant – Gandhi

SPEECH AT PRAYER MEETING ,DELHI, Monday, June 2, 1947 ………… I  spoke  yesterday  of  the  invaluable  work  that  Jawaharlal  is doing.  I  had  described  him  as  the  uncrowned  king  of  India.  He cannot be replaces today when the Englishmen are withdrawing their authority from India. He, who was educated at Harrow and Cambridge and became a barrister, is greatly…

நேதாஜியின் காந்தி பக்தி – ஜெயமணி சுப்பிரமணியம்

அகில உலகமும் போற்றும் உத்தமரான காந்திஜியைப் பற்றியும் அந்த அவதார புருஷரின் கொள்கைகள் பற்றியும் எத்தனையோ பெரியோர்கள் பேசியும் எழுதியும் இருக்கின்றனர்.எத்தனையோ அரிய நூல்களும் வெளியாகியிருக்கின்றன.எனவே நான் அவ்விஷயமாகப் புதிதாய் எழுதுவதற்கு என்ன இருக்கிறது எனினும் மலாய் நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை மாத்திரம் குறிப்பிட விரும்புகிறேன்.சென்ற மகாயுத்தத்தின் போது மலாய் நாட்டிலும் மற்றக் கிழக்காசிய நாடுகளிலும் ஜப்பானின் ஆதிக்கம் ஏற்பட்டதும் அப்போது அந்த நாடுகளில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தலைமையில் இந்திய…