மலம் அள்ளும் துப்புரவுப் பணியும் காந்தியும் – 11

“வருமானத்தில் சமத்துவம்” உலகமெல்லாம் கண்டு பொறாமைப்படக்கூடிய அளவுக்கு இந்தியா ஒரு முன்மாதிரியான சுதந்திர வாழ்கை நடத்த வேண்டுமென்றால், இங்குள்ள தோட்டிகள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், வணிகர்கள், மற்றவர்கள் ஆகிய எல்லோரும் அன்றாடம் செய்யும் நாணயமான உழைப்பிற்கு ஒரே சமத்துவமான ஊதியம் பெறவேண்டும். இந்திய சமுதாயம் ஒரு போதும் இந்த இலட்சியத்தை எட்டாமல் இருக்கலாம். ஆயினும் இந்தியா மகிழ்ச்சி நிறைந்த நாடாக இருக்க வேண்டுமானால், ஒவ்வொரு இந்தியனும் இந்த இலட்சியத்தை நோக்கியே பயணப்படவேண்டும். – ஹரிஜன் 16-3-1947 வாழ்ந்த…

மலம் அள்ளும் துப்புரவுப் பணியும் காந்தியும் – 10

ஒவ்வொருவரும் தனக்குத்தானே தோட்டியாக இருக்கலாம்.உணவு உண்பதைப் போலவே மலத்தைக் கழிப்பதும் அவசியமான ஒரு செயல்.தன்னுடைய கழிவுப் பொருளைத் தானே அப்புறப்படுத்த வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையாகும். இது சாத்தியமில்லையென்றால் ஒவ்வொரு குடும்பமுமாவது, தனது துப்புரவு வேலைகளுக்குத் தானே பொறுப்பேற்க வேண்டும். சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் தான் தோட்டி வேலை செய்ய வேண்டுமென்பதில் ஏதாவது பெரிய தவறு இருக்க வேண்டுமென்று நான் பல ஆண்டுகளாகவே கருதி வந்திருக்கிறேன். இந்த அத்தியாவசியமான சுகாதார சேவைக்கும், மிகத் தாழ்ந்த அந்தஸ்தை முதன்…