‘கன்னடிய இராமசாமிக்குத் தமிழ் நாட்டில் என்ன வேலை’ – காமராஜர்

நாம் யாருக்கு எதிரி திராவிடர் கழகத்தாராகிய நாம் பார்ப்பனர்களுக்கு எதிராக வேலை செய்கிறோமென்றும், தமிழ் நாட்டிலுள்ள பார்ப்பனர்கள், திராவிடர் கழகத்தாருக்குப் பயந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதென்றும், திராவிடர் கழகத்தாரால் செய்யப்பட்டு வரும் ‘ஆபத்துகளை’ ஒழித்துப் பார்ப்பனர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றும் 1-3-49இல் நடைபெற்ற பட்ஜெட் விவாதக் கூட்டத்தின் போது தோழர் காளேஸ்வரராவ் அவர்கள் சட்டசபையில் பேசியிருக்கிறார். பட்ஜெட் கூட்டத்தின் போது தோழர் காளேஸ்வரராவ் இந்த விஷயத்தை ஏன் பேசினார் என்பது தெரியவில்லை. ஒருவேளை, திராவிடக் கழகத்தாரை ஒழித்துக் கட்டுவதற்கும்…

ஆயுர்வேத வைத்தியம் குறித்து காந்தி

பண்டைக்கால வைத்தியர்கள் ஆராய்ச்சி நடத்துவதற்காக உயிரையே கொடுத்திருக்கிறார்கள்.ஒரு சல்லிக் காசு கூட வாங்காமல் நோய்களை குணப்படுத்தியிருக்கிறார்கள்.இந்த இரண்டு பாடங்களியும் இன்றை வைத்தியர்கள் கடைபிடிக்க வேண்டும்.இன்று ஆயுர் வேத வைத்தியர்கள் பண்டைக்காலப் பெருமையையே மூலதனமாக வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.நோயைக் கண்டுபிடிக்கும் முறை இன்னும் கற்கால முறையாக இருக்கிறது.மேல் நாட்டு முறை அளவிற்கு அது இன்னும் வளர்ச்சி பெறவில்லை .மேல் நாட்டு முறையில் குறைகள் இருந்தாலும் அடக்கமும் ஆராய்ச்சியும் இருக்கிறது.ஆயுர்வேத வைத்தியர்களிடம் மேலே வரவேண்டும்,பணம் திரட்ட வேண்டும் என்ற ஆசைதான்…

Einstein welcomed the Constituent Assembly’s decision to abolish untouchability !

To the Indian prime minister (1947–1964). Letter of June 13, 1947. (Einstein Archives 32–725) …………………………….. May I tell you of the deep emotion with which I read recently that the Indian Constituent Assembly has abolished untouchability? I know how large a part you have played in the various phases of India’s struggle for emancipation, and…

ராஜாஜி,க.சந்தானம் மற்றும் தக்கர் பாபாவிற்கு காந்தி எழுதிய கடிதங்கள்

1944 முதல் பிரிவினையை தவிர்க்க காந்தி போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்டிருந்ததால் அம்பேத்கர் 1945ல் சுமத்திய குற்றசாட்டுகளுக்கு காந்தி நேரிடையாக பதிலளிக்கவில்லை என்றாலும் ராஜாஜி எழுதிய “அம்பேத்கருக்கு மறுப்பு”  மற்றும் க.சந்தானம் எழுதிய “அம்பேத்கரின் ஆய்வறிக்கை –  மறு ஆய்வு”  வெளிவர ஊக்குவித்தார். அது சம்பந்தமாக காந்தி ராஜாஜி,க.சந்தானம் மற்றும் தக்கர் பாபாவிற்கு எழுதிய கடிதங்கள் :  ராஜாஜிக்கு எழுதிய கடிதம் பூனா ஆகஸ்ட் 26, 1945 எனதருமை சி.ஆர் சுமத்தியிருக்கும் குற்றசாட்டுக்களுக்குப் பதிலளிக்க உங்கள் அளவுக்கு நன்கறிந்தவர்களோ திறனுடையவர்களோ…

ராஜாஜியின் “காந்தி ஆசிரமம்”

வைக்கம் சத்தியாகிரகம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் டிசம்பர் 1924 இல் பெல்காமில் நடைபெற்ற மாநாட்டில் காந்தி காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநாட்டிற்குப் பின் சபர்மதியில் வைத்து காந்தியை சந்தித்த ராஜாஜி காந்தி பெயரில் தான் ஒரு ஆசிரமம் அமைக்க விரும்புவதாக கூறி ஆசி வாங்கினார். சொன்னபடியே பிப் 6 1925 இல் திருச்செங்கோடு தாலுகாவில் நல்லிப்பாளையம் கிராமத்திற்கு அருகில் புதுப்பாளையம் குடியிருப்பில் ஆசிரமம் ஒன்றை ஆரம்பித்தார். ரத்னசபாபதி கவுண்டர் என்பவர் நாலரை ஏக்கர் நிலம் தந்து உதவினார்.…

My Daughter’s Marriage – Gora

My contact and conversation with Gandhiji not only confirmed me in atheism but turned my thoughts more towards practical programmes. Hitherto, for the removal of untouchability, my programme had consisted of only cosmopolitan dinners. I thought I should go a step further. There should be inter-marriages. Only inter-marriages will efface the differences of caste, creed,…