Gandhi’s cook was Govind,a SC boy

Gandhi had wanted to settle in a “typical” Indian village. Sevagram, however, turned out to be an uncommonly backward village, and almost impervious to progressive impulses from outside. Some of the psychological resistance he encountered in Sevagram may have been due to adverse political influences from his political opponents in nearby Nagpur. But the real…

மலம் அள்ளும் துப்புரவுப் பணியும் காந்தியும் – 8

UNTOUCHABILITY AND THE FLUSH SYSTEM   Toilet of Mahatma Gandhi –  Sawegram Ashram Q. Do you consider that the adoption of the flush system is one way of eradicating untouchability? If so, you would not presumably oppose its introduction on the basis of your dislike of machinery. A. Where there is ample supply of water…

மலம் அள்ளும் துப்புரவுப் பணியும் காந்தியும் – 7

’காந்தி எனும் கக்கூஸ்காரர்’ அத்தியாயத்தின் மூன்றாம் பகுதி . .. உள்ளாட்சி / நகராட்சிக் கூட்டங்களில் ஆட்சியாளர்கள் தங்கள் சாதனைகளை விவரித்த பின், காந்தி அடிக்கடிச் சொல்லும், பேசும் விஷயம்: “உங்களை, விசாலமான சாலைகளுக்காகவும், அற்புதமான விளக்கு வெளிச்சங்களுக்காகவும், அழகான பூங்காக்களுக்காகவும் பாராட்டுகிறேன். ஆனால், முன்மாதிரிக் கழிப்பறைகளும், இரவும் பகலும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும் சாலைகளும் தெருக்களும் – இல்லாத ஒரு நகராட்சி, அதன் நிர்வாகம் – அவை இருப்பதற்கே தகுதியற்றவை அல்லவா? … நம் நகராட்சிகள்…

மலம் அள்ளும் துப்புரவுப் பணியும் காந்தியும் – 6

’காந்தி எனும் கக்கூஸ்காரர்’ அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி … =-=-=-= [… காந்தி எப்போதுமே ஒரு தார்மீக வேகத்தோடு – தேவையான, செய்யப்பட வேண்டிய காரியங்களை அணுகுவதற்குத் தயங்கியதே இல்லை…] … தென் ஆஃப்ரிகாவிலிருந்த வெள்ளையர்கள், இந்தியர்களின் சுகாதாரமின்மை காரணமாகவும் அவர்களை வெறுத்தனர். இதனை உணர்ந்த, மக்களின் நிகரற்ற தலைவராக வளர்ந்து கொண்டிருந்த காந்தி, அங்கு வாழ்ந்த இந்தியர்களின் வசிக்குமிடங்களையும் அவற்றின் சுற்றுச் சூழல்களையும் ஆய்வு செய்து, அவர்களை தங்களையும், சுற்றுப்புரங்களையும் சுகாதாரமாக வைத்துக் கொள்ளும்படி பொதுக்…

மலம் அள்ளும் துப்புரவுப் பணியும் காந்தியும் – 5

பகுரூபி காந்தி- காந்தி எனும் துப்புரவுப் பணியாளர் :- மொழியாக்கம் – ஒத்திசைவு ராமசாமி காந்தி எனும் கக்கூஸ்காரர் , அல்லது காந்தி எனும் துப்புரவுப் பணியாளர், மாசு அகற்றுபவர், தெரு பெருக்குநர், தோட்டி என எவ்வளவோ – ’நாகரீகமாக,’ நாசூக்காக, இவ்வத்தியாயத்துக்குத் தலைப்பு வைக்கலாம்; மேட்டிமைத் தனத்துடன் நுனி நாக்குப் பேச்சுப் பேசலாம். ஆனால், கக்கூஸ் என்கிற தமிழ்த் திசைச்சொல் அதிகபட்சம் கடந்த 150 ஆண்டுகளாக மட்டுமே பெருவாரியாகப் புழக்கத்தில் இருந்திருக்கலாம் என்றாலும், எனக்கு தலைப்பிலுள்ள, ’கக்கூஸ்காரர்’…

மலம் அள்ளும் துப்புரவுப் பணியும் காந்தியும் – 3

தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய பின் ….. தோட்டி வேலையே இந்தியாவில் எங்களுடைய விசேஷ வேலையாக இருக்க வேண்டும் என்பதைச் சாந்திநிகேதனத்தில் தங்கியதிலிருந்து நாங்கள் அறிந்துகொண்டோம். ஹரித்துவாரத்தில் தொண்டர்கள் தங்குவதற்கு ஒரு தரும சாலையில் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கக்கூசுகளாக உபயோகிப்பதற்கு டாக்டர் தேவ் அங்சே சில குழிகளைத் தோண்டியிருந்தார். அவைகளைச் சுத்தம் செய்வதற்கு, கூலி பெறும் தோட்டிகளையே அவர் எதிர்பார்க்கவேண்டியிருந்தது. போனிக்ஸ் கோஷ்டியினர் வேலை செய்வதற்கு இங்கே சந்தர்ப்பம் ஏற்பட்டது. மலத்தை மண் போட்டு மூடிப் பிறகு அங்கிருந்து அகற்றிச்…