மலம் அள்ளும் துப்புரவுப் பணியும் காந்தியும் – 11

“வருமானத்தில் சமத்துவம்” உலகமெல்லாம் கண்டு பொறாமைப்படக்கூடிய அளவுக்கு இந்தியா ஒரு முன்மாதிரியான சுதந்திர வாழ்கை நடத்த வேண்டுமென்றால், இங்குள்ள தோட்டிகள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், வணிகர்கள், மற்றவர்கள் ஆகிய எல்லோரும் அன்றாடம் செய்யும் நாணயமான உழைப்பிற்கு ஒரே சமத்துவமான ஊதியம் பெறவேண்டும். இந்திய சமுதாயம் ஒரு போதும் இந்த இலட்சியத்தை எட்டாமல் இருக்கலாம். ஆயினும் இந்தியா மகிழ்ச்சி நிறைந்த நாடாக இருக்க வேண்டுமானால், ஒவ்வொரு இந்தியனும் இந்த இலட்சியத்தை நோக்கியே பயணப்படவேண்டும். – ஹரிஜன் 16-3-1947 வாழ்ந்த…

மலம் அள்ளும் துப்புரவுப் பணியும் காந்தியும் – 10

ஒவ்வொருவரும் தனக்குத்தானே தோட்டியாக இருக்கலாம்.உணவு உண்பதைப் போலவே மலத்தைக் கழிப்பதும் அவசியமான ஒரு செயல்.தன்னுடைய கழிவுப் பொருளைத் தானே அப்புறப்படுத்த வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையாகும். இது சாத்தியமில்லையென்றால் ஒவ்வொரு குடும்பமுமாவது, தனது துப்புரவு வேலைகளுக்குத் தானே பொறுப்பேற்க வேண்டும். சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் தான் தோட்டி வேலை செய்ய வேண்டுமென்பதில் ஏதாவது பெரிய தவறு இருக்க வேண்டுமென்று நான் பல ஆண்டுகளாகவே கருதி வந்திருக்கிறேன். இந்த அத்தியாவசியமான சுகாதார சேவைக்கும், மிகத் தாழ்ந்த அந்தஸ்தை முதன்…

மலம் அள்ளும் துப்புரவுப் பணியும் காந்தியும் – 9

காந்தி கனவுகண்ட சுயராஜ்யத்தில் பார்ப்பனர்கள் மலம் அள்ளும் துப்புரவு பணியை செய்வார்களா என்ன ? பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களின் “காந்தியும் தமிழ் சனாதனிகளும்” நூலில் பின் இணைப்பாக கொடுத்துள்ள “தீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரஹம் – மா.நீலகண்ட சித்தாந்தியார்” இல் இருந்து  சுயராஜ்யங் கிடைத்தாற் கூட காந்தியே சர்வாதிகாரியாயிருப்பர். பிராமணர் முதலாயினாரை “ மலம் வாருங்கள் தோற்பதனிடுங்கள், வீதி குப்பையைக் கூட்டுங்கள். சுடுகாட்டுக் காவலிருங்கள். பிணந் தூக்குங்கள், பிணத்தைச் சுடுங்கள். வெட்டியான் வேலையைச் செய்யுங்கள். வேற்றுமை வேண்டாம்”…

மலம் அள்ளும் துப்புரவுப் பணியும் காந்தியும் – 8

UNTOUCHABILITY AND THE FLUSH SYSTEM   Toilet of Mahatma Gandhi –  Sawegram Ashram Q. Do you consider that the adoption of the flush system is one way of eradicating untouchability? If so, you would not presumably oppose its introduction on the basis of your dislike of machinery. A. Where there is ample supply of water…

மலம் அள்ளும் துப்புரவுப் பணியும் காந்தியும் – 7

’காந்தி எனும் கக்கூஸ்காரர்’ அத்தியாயத்தின் மூன்றாம் பகுதி . .. உள்ளாட்சி / நகராட்சிக் கூட்டங்களில் ஆட்சியாளர்கள் தங்கள் சாதனைகளை விவரித்த பின், காந்தி அடிக்கடிச் சொல்லும், பேசும் விஷயம்: “உங்களை, விசாலமான சாலைகளுக்காகவும், அற்புதமான விளக்கு வெளிச்சங்களுக்காகவும், அழகான பூங்காக்களுக்காகவும் பாராட்டுகிறேன். ஆனால், முன்மாதிரிக் கழிப்பறைகளும், இரவும் பகலும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும் சாலைகளும் தெருக்களும் – இல்லாத ஒரு நகராட்சி, அதன் நிர்வாகம் – அவை இருப்பதற்கே தகுதியற்றவை அல்லவா? … நம் நகராட்சிகள்…

மலம் அள்ளும் துப்புரவுப் பணியும் காந்தியும் – 6

’காந்தி எனும் கக்கூஸ்காரர்’ அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி … =-=-=-= [… காந்தி எப்போதுமே ஒரு தார்மீக வேகத்தோடு – தேவையான, செய்யப்பட வேண்டிய காரியங்களை அணுகுவதற்குத் தயங்கியதே இல்லை…] … தென் ஆஃப்ரிகாவிலிருந்த வெள்ளையர்கள், இந்தியர்களின் சுகாதாரமின்மை காரணமாகவும் அவர்களை வெறுத்தனர். இதனை உணர்ந்த, மக்களின் நிகரற்ற தலைவராக வளர்ந்து கொண்டிருந்த காந்தி, அங்கு வாழ்ந்த இந்தியர்களின் வசிக்குமிடங்களையும் அவற்றின் சுற்றுச் சூழல்களையும் ஆய்வு செய்து, அவர்களை தங்களையும், சுற்றுப்புரங்களையும் சுகாதாரமாக வைத்துக் கொள்ளும்படி பொதுக்…

மலம் அள்ளும் துப்புரவுப் பணியும் காந்தியும் – 5

பகுரூபி காந்தி- காந்தி எனும் துப்புரவுப் பணியாளர் :- மொழியாக்கம் – ஒத்திசைவு ராமசாமி காந்தி எனும் கக்கூஸ்காரர் , அல்லது காந்தி எனும் துப்புரவுப் பணியாளர், மாசு அகற்றுபவர், தெரு பெருக்குநர், தோட்டி என எவ்வளவோ – ’நாகரீகமாக,’ நாசூக்காக, இவ்வத்தியாயத்துக்குத் தலைப்பு வைக்கலாம்; மேட்டிமைத் தனத்துடன் நுனி நாக்குப் பேச்சுப் பேசலாம். ஆனால், கக்கூஸ் என்கிற தமிழ்த் திசைச்சொல் அதிகபட்சம் கடந்த 150 ஆண்டுகளாக மட்டுமே பெருவாரியாகப் புழக்கத்தில் இருந்திருக்கலாம் என்றாலும், எனக்கு தலைப்பிலுள்ள, ’கக்கூஸ்காரர்’…