காந்தியின் “ஆன்மீகம்”

அவரவர் உணவுக்கு அவரவரே வேலை செய்ய வேண்டும் என்றே கடவுள் மானிடரை படைத்திருக்கிறார்.வேலை செய்யாமல் சாப்பிடுகிறவர் திருடர். பசி என்ற ஒரே வாதம் தான் இந்தியாவை, நூற்கும் இராட்டைக்கு ஓடும்படி செய்திருக்கிறது. நூற்கும் தொழில் மற்றெல்லாத் தொழில்களிலும் மிகவும் மேன்மையானது. ஏனெனில், அன்புத் தொழில் இது. அன்பே சுயராஜ்யமாகும், அவசியமான உடலுழைப்பு வேலை, மனதை அடக்கும் என்றால் நூற்கும் இராட்டை மனதை அடக்கும். அநேகமாக சாகும் நிலையில் இருந்து வருபவர்களான கோடிக்கணக்கான மக்களைக் குறித்தே நாம் சிந்தித்தாக…

மகாத்மாவும் அவரது ஹரிஜனக் குடும்பமும் – துஷார் பட்

காந்தியடிகளின் வளர்ப்பு மகளுடன் ஒரு சந்திப்பு (20.10.1968) தமிழில் : காஞ்சி சு.சரவணன் கி.பி.1915-ஆம் ஆண்டில் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய பிறகு குஜராத்தில் அஹமதாபாத்தில் உள்ள கோச்ரப்பில் சபர்மதி நதிக்கரையில் தன்னுடைய சமூக அரசியல் பணிகளின் மையமாக இருக்கும் பொருட்டு ஆசிரம வாழ்க்கையை துவக்கினார். அதில் தென்னாப்பிரிக்காவின் டால்ஸ்டாய் மற்றும் போனிக்ஸ் குடியிருப்பைப் போலவே தன்னுடைய சொந்த குடும்பத்தார் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரையும் ஆசிரமத்தில் இணைத்துக் கொண்டு ஒரு கூட்டு வாழ்க்கை முறையை நடத்தினார். அதில்…