தமிழ்நாட்டில் அம்பேத்கர் – IV

அம்பேத்கார் அறிவுரைகள் டாக்டர் அம்பேத்கார், சென்னையிலே பல சொற்பொழிவுகளிலே தந்த அறிவுரைகளிலே சில பொறுக்குமணிகளைக் கீழே தருகிறோம். உங்கள் குறிப்பிலே இருக்கவேண்டுமென்று. பதவிப் பிரியர்கள் பிராமணரல்லாதார் கட்சி, தேர்தலிலே தோற்றதற்குக் காரணம், அக்கட்சியிலே பதவிபெற வேண்டுமென்ற நோக்கத்தோடு இருந்தவர்களின் போக்குதான். கட்சி தலைதூக்குகிறது பிராமணரல்லாதார் கட்சி மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருப்பது கண்டு களிப்படைகிறேன். காந்தியார் குணம் காந்தியார் காங்கிரசின் தலைவராக இருக்கிறார். வேறு எந்தத் தேசத்தில் அவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ளுவார்? எதிர்காலத் தலைவராக ஏற்றுக்கொள்வர்? எதிர்கால திருஷ்டியோ…

அண்ணாமலை பல்கலைக்கழகத்தையே ரத்து செய்து விடலாம் – சட்ட சபையிலே சகஜானந்தர்

நம்ப மறுக்கிறீர்களா, இந்த வாசகத்தை! எந்த மேதாவி ஐயா, இந்தப் பேச்சு கூறமுடியும்! தென்னாட்டுக்குத் திலகமாவும், தமிழரின் கண்மணியாகவும் திகழும் ஒரு பல்கலைக் கழகத்தை ரத்து செய்துவிடலாம் என்று கூற யாருக்குத் துணிவு பிறக்கும் அனாவசியாரின்  ஆசியுரையைச் சில நாட்களுக்கு முன்பு பெற்ற பல்கலைக்கழகம், ரத்து செய்யப்படுவதா! தமிழ்ப் பல்லைக் கழகமாகத் திகழவேண்டிய இடமாயிற்றே, நாவலர் பாரதியர் தமிழைப் பரப்பிய கழகம்! ங.க.பிள்ளை இருந்த இடம்! மகாகனத்தை அவருடைய வயோதிகப் பருவத்தின் போது, எஞ்சலாட்டிய இடம் யாருக்கு…

மத ஏகாதிபத்யத்தின் மீது தாக்குதல் – அண்ணா

காங்கிரஸ்காரர் விடும் கணைகள் மதத்தின் பேரால் நடைபெறும் ஊழல்களை மக்களுக்கு எடுத்துக் கூறினோம் – மதவிரோதிகள் என்று கண்டிக்கப்பட்டோம். கடவுள் பேரால் நடக்கும் கபட நாடகங்களை விளக்கினோம் – நாத்திகர் என்று நிந்திக்கப்பட்டோம். கோயில்களில் நடைபெறும் கொடுமைகளைக் கூறினோம் – வாயில் வந்தபடி எல்லாம் திட்டப்பட்டோம். மடாலயங்களில் மதோன்மத்த வாழ்வு நடத்தும் பண்டார சந்நிதிகளின் லீலா விநோதங்களை விளக்கினோம் – விதண்டா வாதம் செய்வதாக வீண்பழி சுமத்தப்பட்டோம். புரோகிதர்களின் புரட்டைப் பொதுமக்களுக்குப் புரிய வைத்தோம் பார்ப்பன விரோதி…

A Temple to Gandhiji

  Under this strange heading I read a newspaper cutting sent by a correspondent to the effect that a temple has been erected where my image is being worshipped. This I consider to be a gross form of idolatry. The person who erected the temple has wasted his resources by misusing them, the villagers who are…