மகாத்மா ஜோதிராவ் புலே மறைந்த தினம்

மலர்வு :- ஏபரல் 11 , 1827 கட்குன் || மறைவு :- நவம்பர் 28,1890 பூனே இந்திய சமூக புரட்சியின் தந்தை மகாத்மா ஜோதிராவ் புலே மறைந்த தினம் இன்று.இவரின் பரம்பரையினர் மலர்களை பேஷ்வாக்களுக்கு கொடுத்துக்கொண்டு இருந்த வழக்கம் உடையது. இயல்பாக போய்க்கொண்டிருந்த அவரின் வாழ்வில் நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் சில பார்ப்பனர்கள் அவரை கீழான சாதியைச் சேர்ந்தவர் எனச்சொல்லி அவமானப்படுத்தி வெளியேற்றிய நிகழ்வு மாற்றத்தை உண்டு செய்தது .ஏகத்துக்கும் வாசிக்க ஆரம்பித்தார் ;…

சி.வி.ராமன் நினைவு தினம்

மலர்வு :- நவம்பர் 7, 1888 திருவானைக்காவல் || மறைவு :- நவம்பர் 21, 1970 பெங்களூரு திருவானைக்காவலில் பிறந்த இவர் ;படு சுட்டியாக படிப்பில் இருந்தவர். அப்பொழுதே ஆங்கிலத்திலும் இயற்பியலிலும் தங்க பதக்கம் பெற்றவர்;முதலில் அக்கவுண்டண்டாக அரசாங்கத்தில் வேலை பார்த்து வந்தவர் இரவெல்லாம் ஆய்வுகள் செய்வார் .பின் இணை பேராசிரியராக கல்கத்தா பல்கலைகழகத்தில் இருக்கிற பொழுது ஹவுராவில் எளிய பொருட்களை வாங்கிவந்து சிக்கனமாக பல கருவிகளை உருவாக்கி பயன்படுத்துவார் ; மெடிடேரியன் கடலின் ஊடாக பயணம்…

சுபாஷ் சந்திர போஸ் – மின்னூல்கள்

An Indian Pilgrim The Indian Struggle Bose-Jinnah Correspondence Bose-Gandhi Correspondence & Collected Works Netaji Subhash Chandra Bose Speeches & Writings Testament Of Subhas Bose (1942-45) The I.N.A. Heroes – Autobiographies – Shahnawaz, Sahgal, Dhillon (1946) Formation and gorwth of Indian National Army – Durlab Singh The Indian National Army – K.K.Ghosh Two Historic Trials In…

‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரம் பிள்ளை மறைந்த தினம்

மலர்வு :- செப்டம்பர் 5, 1872 ஓட்டப்பிடாரம் || மறைவு :- நவம்பர் 18, 1936 தூத்துக்குடி விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய பெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகள். வக்கீல் தொழிலில் பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார் அவர். குற்றவியல் வழக்குகளில் வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும்.எளியவர்களுக்கு இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது. பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின் விடுதலைப்போரில் பங்குகொண்டார் வ.உ.சி. இதையடுத்து 1905-ஆம்…

மின்னூல்கள் – பெரியார்

குடிஅரசு தொகுப்பு 1925- 1938 பெரியார் களஞ்சியம் / சிந்தனைகள் “பெரியார் மரபும் திரிபும் – எஸ்வி ராஜதுரை குருகுலப் போராட்டம் -நா.ரா. நாச்சியப்பன் ஆர்.எஸ்.எஸ் ஒரு அபாயம் – விடுதலை ராசேந்திரன்

மின்னூல்கள் – காந்தி

Digital Library of India Tool to Download books from Digital Library Of India சத்திய சோதனை An Autobiography Or The Story Of My Experiments With Truth Satyagraha in South Africa – M.K.Gandhi Collected Works of Mahatma Gandhi Scanned version of the original, uncontroversial CWMG Gandhi Heritage Portal D.G. Tendulkar – Life of Mohandas Karamachand Gandhi Books…