இந்து மத ஒழிப்பு தினம்

காந்தியார் கொல்லப்படக் காரணமே கோட்சே என்ற ஒரு படித்த பார்ப்பானுக்கு ஏற்பட்ட மதவெறிதான் என்றும், காந்தியார் இந்து மதம் என்று ஒரு மதம் என்றுமே இருந்ததில்லை என்றும் இந்துக்கள் தம் மத வெறியை விட்டு, முஸ்லீம்களையும், தமது சகோதரர்களாகப் பாவிக்க வேண்டும் என்றும் கூறியதே அவர் கொல்லப்படக் காரணமாயிருந்ததென்றும், இந்து மதத்தை எதிர்த்தவர் யாருமே இதுவரை காந்தியார் அடைந்த கதியையே அடைந்திருக்கிறார்கள் என்றும், திராவிடர் கழகம் இந்நாட்டில் இல்லாதிருக்கும் பட்சத்தில் பார்ப்பனர்கள் காந்தியார் கொல்லப்பட்ட தினத்தையும் தனது வெற்றிக் கொண்டாட்ட தினமாக்கி கோட்சேக்கும் கோயில் கட்டி பூஜை நடத்துவார்கள் என்றும், தான் கோட்சே தூக்கிலிடப்பட்ட தினத்தை இந்து மத ஒழிப்பு தினமாக திராவிடர்கள் ஒரு பண்டிகைத் தினமாக – கோட்சே ஒழிப்புத் தினமாக வருடந்தோறும் தீபாவளிக்குப் பதில் பண்டிகையாகக் கொண்டாடும்படி வேண்டுகோள் விடுக்கலாமா என்று யோசித்து வருவதாகவும் திருவத்திப்புரத்தில் பெரியார் 19-11-1949 – அன்று ஆற்றிய சொற்பொழிவில் தெரிவித்தார்

Advertisements

2 thoughts on “இந்து மத ஒழிப்பு தினம்

  1. Pingback: இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம் – பெரியார் | இராட்டை

  2. Pingback: பெரியாரை அணுகுவது எப்படி ? | இராட்டை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s