ராஜாஜி,க.சந்தானம் மற்றும் தக்கர் பாபாவிற்கு காந்தி எழுதிய கடிதங்கள்

1944 முதல் பிரிவினையை தவிர்க்க காந்தி போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்டிருந்ததால் அம்பேத்கர் 1945ல் சுமத்திய குற்றசாட்டுகளுக்கு காந்தி நேரிடையாக பதிலளிக்கவில்லை என்றாலும் ராஜாஜி எழுதிய “அம்பேத்கருக்கு மறுப்பு”  மற்றும் க.சந்தானம் எழுதிய “அம்பேத்கரின் ஆய்வறிக்கை –  மறு ஆய்வு”  வெளிவர ஊக்குவித்தார். அது சம்பந்தமாக காந்தி ராஜாஜி,க.சந்தானம் மற்றும் தக்கர் பாபாவிற்கு எழுதிய கடிதங்கள் :  ராஜாஜிக்கு எழுதிய கடிதம் பூனா ஆகஸ்ட் 26, 1945 எனதருமை சி.ஆர் சுமத்தியிருக்கும் குற்றசாட்டுக்களுக்குப் பதிலளிக்க உங்கள் அளவுக்கு நன்கறிந்தவர்களோ திறனுடையவர்களோ…