மகாத்மா ஜோதிராவ் புலே மறைந்த தினம்

மலர்வு :- ஏபரல் 11 , 1827 கட்குன் || மறைவு :- நவம்பர் 28,1890 பூனே இந்திய சமூக புரட்சியின் தந்தை மகாத்மா ஜோதிராவ் புலே மறைந்த தினம் இன்று.இவரின் பரம்பரையினர் மலர்களை பேஷ்வாக்களுக்கு கொடுத்துக்கொண்டு இருந்த வழக்கம் உடையது. இயல்பாக போய்க்கொண்டிருந்த அவரின் வாழ்வில் நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் சில பார்ப்பனர்கள் அவரை கீழான சாதியைச் சேர்ந்தவர் எனச்சொல்லி அவமானப்படுத்தி வெளியேற்றிய நிகழ்வு மாற்றத்தை உண்டு செய்தது .ஏகத்துக்கும் வாசிக்க ஆரம்பித்தார் ;…