ஏசு கிறிஸ்துவின் வார்த்தை – ஏசுவும் காந்தியும்

மகாகவி பாரதியாரின் கட்டுரையில் இருந்து :- ஏசுவிடம் ஒரு நாள் ஒரு மனிதன் வந்து, “சுவாமி! எனக்கு நித்ய வாழ்வு வேண்டும். அதற்கு உபாயம் என்ன?”, என்று கேட்டான். அதற்கு ஏசு சொன்னர்:- “ஈசன் கட்டளைகள் பத்து. அவற்றின்படி நட. விபசாரம்  பண்ணாதே,கொல்லாதே,திருடாதே,பொய் சாட்சி சொல்லாதே,வஞ்சனை பண்ணாதே,தாய் தந்தயரைப் போற்று” என்று. வந்த மனிதன்: “நான் இந்த விதிகளை எல்லாம் தவறாமல் செய்து வருகிறேன்” என்றான். அப்பபோது ஏசு கிரிஸ்து:- “ஒரு குறை இன்னும் உன்னிடத்தில் இருக்கிறது. வீட்டுக்குப்போய்…