மதம் மாறிய மகனுக்கு – கஸ்தூரிபா

காந்தி – கஸ்தூரிபா இருவருக்கும் பிறந்த புதல்வர்தான் ஹரிலால். இவர் தனது தந்தையான காந்திக்கு நேர் எதிரான குணங்களை உடையவராக இருந்தார். காந்தியடிகள் ஒழுக்க சீலர் என்றால் ஹரிலால் ஒழுக்க மற்றவர். தந்தை அமைதியானவர், இவர் ஆர்ப்பாட்டமுடைய அராஜகவாதி; காந்தி மதுபான விரோதி; இவர் மதுபானப் பிரியர்; காந்தி அகிம்சாவாதி; இவர் அகிம்சைக்கே பகையானவர்; காந்தி இந்துமதப் பேரறிவளார்; மகன் முகமதிய மதம் மாறியவர். இவ்வாறு எல்லா நிலைகளிலும் அவர் தனது தந்தை பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவராக…

கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது – அண்ணா

  கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது! கோடு, குன்றம் இரண்டும் ஓரேபொருளைக் குறிக்கும் சொற்களன்றோ என்பர் அன்பர், உண்மை. அதுபோலவே இங்கு நாம் விளக்க எடுத்துக் கொண்ட பிரச்னை சம்பந்தப்பட்டமட்டில், உயர்ந்தது தாழ்ந்தது என்னும் இருசொற்களுமம் கூர்ந்து நோக்கும்போது, ஒரே பொருளையே தருவதும் விளங்கும். எந்தப் பிரச்சனை? எந்தக் கோடு? எந்தக் குன்றம்? அச்சாரியார் பிரச்சனை! திருச்செங்கோடு! திருப்பரங்குன்றம்! இவையே சிலபல திங்களாக வீடு, நாடு, மன்றமெங்கும் பேசப்பட்டவை. இப்போது திருச்செங்கோடு தேர்தல் செல்லுபடியாகக் கூடியதே என்று…

காமராஜர் சிந்தும் கண்ணீர்! – அண்ணா

அந்த மோகனப் புன்சிரிப்பிலே, அவரும் சொக்கினார். பத்தரை மாற்றப் பசும்பொன் மேனியனே! ஓற்றைத் துகிடுத்த ஒளிவிடு வடிவழகா! பற்று ஆற்றவனே! பவம் அறுத்திடுவோனே!! – என்று அவர் அர்ச்சித்தார், ஒருநாள் இருநாளல்ல – ஒய்வின்றி இருபது ஆண்டுகள்!! தொழுது நின்றவரை, தூரத்திலிருந்து நாம் அழைத்து, “பக்திப் பரவசத்திலே மெத்தவும் உடுபட்ட அன்பரே! நீர்தொழும் தேவன், உமக்கு அருள்பாலிக்க மாட்டானே! பூசுரரின் பாசுரமே அந்தத் தேவனுக்குச் செந்தேன்! உன் மலரைவிட, அவர்கள் தரும் சருகு, அவருக்கு ஆனந்த மளிக்கும்!…

விதவைகளுக்கு மறுமணம் !

மணம் என்றால் இன்னது என்று அறியாத பெண்கள்மீது ஹிந்து சமூகம் கைம்மையைப் பலவந்தமாகப் புகுத்துகிறது. ஹிந்து சமூகத்திலிருந்து இந்தத் தீய கொடிய பழக்கம் போக வேண்டுமானால், வெளியிலிருந்து கொண்டு, சட்டம் இயற்றுவதனால் முடியாது. முதலாவது ஹிந்துக்களுக்கிடையே அறிவு சார்ந்த பொதுஜன அபிப்பிராயத்தின் பலத்தினால் சீர்திருத்தம் ஏற்பட வேண்டும். இரண்டாவதாக, விதவைப் பெண்களுக்கு மீண்டும் மணம் செய்வது தங்கள் கடமை என்பதைப் பெற்றேர்கள் அங்கீகரிப்பதன் மூலம் சீர் திருத்தம் ஏற்பட வேண்டும். – காந்தி மாணவர்களுக்கு காந்தி கூறிய…

“One man army”

When peace returned to Noakhali and later on India became free, Gandhi received an acknowledgement of his mission for peace through a letter from Lord Mountbatten on 26 August 1947. In his letter Mountbatten wrote: My dear Gandhiji, In the Punjab we have 55 thousand soldiers and large scale rioting on our hands. In Bengal…

இம்மண்ணில் ஊனோடும் உதிரத்தோடும் …..

காந்தி பிறந்தநாள், இறந்தநாள் வந்தாப் போதும் நம் மக்கள் ஐன்ஸ்டீன் காந்தி மறைவின் போது விடுத்த செய்தியாக ஒன்றைத் தூக்கிப் போட்டு மேற்கொள் காட்டுறாங்க  இப்படிப்பட்ட ஒரு மாமனிதர் இந்த நிலவுலகத்தில் ஊனோடும் உதிரத்தோடும் உலவினார் என்பதை வருங்காலச் சந்ததியினர் நம்பவே மறுப்பர்…………………. உண்மையில் அது காந்தியின் 70வது பிறந்த நாளுக்கு (1939) வாழ்த்து தெரிவித்த போது ஐன்ஸ்டீன் கூறியது…. Einstein’s Statement on the occasion of Mahatma Gandhi’s 70th birthday(1939) A leader…