பீகார் பூகம்பமும் காந்தியும்(1934)

பீஹார் பூகம்பப் பேரழிவைப் பொருத்தமட்டில் அது, தீண்டத்தகாதவர்கள் எனச் சொல்கிறோமே, அவர்களுக்கு எதிராக நாம் இதுவரை செய்து வந்ததும், இன்னும் செய்துகொண்டிருப்பதுமான மா பாவத்திற்கான இறைத் தண்டனை என்றே நான் நம்புகிறேன். நீங்களும் இந்த விஷயத்தில் என்னைப்போல “மூடநம்பிக்கை” உள்ளவராக இருக்கவேண்டுமெனவே விரும்புகிறேன்.” “என்னைப் பொருத்தமட்டில்பீஹார் பேரழிவிற்கும் தீண்டாமை எதிர்ப்புப் பிரசாரத்திற்கும் இடையில் ஒரு வலிமையான தொடர்பு உள்ளது. பீஹார் பேரழிவு என்பது நாம் யார், இறை என்பது எத்தகையது என்பன குறித்த ஒரு உடனடியானதும் அதிர்ச்சியளிப்பதுமான…