நேரு, நேதாஜி – அரசியல் எதிரிகளா? – 1

Originally posted on பூ.கொ.சரவணன் பக்கங்கள்:
நேரு – நேதாஜி: ஒற்றுமையும் வேற்றுமையும்… ஜவஹர்லால் நேரு, நேதாஜியை உளவு பார்த்தார் என்கிற விஷயம் உளவுத்துறையின் கோப்புகள் மூலம் சமீபத்தில் வெளிப்பட்டது. ‘நேரு, நேதாஜியை கொன்றுவிட்டார்!’ என்கிற அளவுக்கு சுப்ரமணிய சுவாமி போன்றவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் இவர்கள் இருவரின் உறவு எப்படிப்பட்டதாக இருந்தது? இந்திய அரசியலில் இவர்களின் பங்களிப்பு என்ன? இவர்கள் நண்பர்களா? எQதிரிகளா? வரலாறு என்ன சொல்கிறது? என்பதை இந்த மினி தொடரில் பார்க்கலாம்…. நேருவுக்கும், நேதாஜிக்கும் சில…

“Harijan” , “Dalit” words are unconstitutional

RAIPUR: The National Commission for Scheduled Castes has asked the state governments not to use the word ‘Dalit’ in official documents, saying the term was “unconstitutional”. The Commission has stated that sometimes the word ‘Dalit’ is used as a substitute for Scheduled Caste in official documents, sources in State Tribal Department said on Friday. After…

மகாத்மா ஜோதிராவ் புலே மறைந்த தினம்

மலர்வு :- ஏபரல் 11 , 1827 கட்குன் || மறைவு :- நவம்பர் 28,1890 பூனே இந்திய சமூக புரட்சியின் தந்தை மகாத்மா ஜோதிராவ் புலே மறைந்த தினம் இன்று.இவரின் பரம்பரையினர் மலர்களை பேஷ்வாக்களுக்கு கொடுத்துக்கொண்டு இருந்த வழக்கம் உடையது. இயல்பாக போய்க்கொண்டிருந்த அவரின் வாழ்வில் நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் சில பார்ப்பனர்கள் அவரை கீழான சாதியைச் சேர்ந்தவர் எனச்சொல்லி அவமானப்படுத்தி வெளியேற்றிய நிகழ்வு மாற்றத்தை உண்டு செய்தது .ஏகத்துக்கும் வாசிக்க ஆரம்பித்தார் ;…

சி.வி.ராமன் நினைவு தினம்

மலர்வு :- நவம்பர் 7, 1888 திருவானைக்காவல் || மறைவு :- நவம்பர் 21, 1970 பெங்களூரு திருவானைக்காவலில் பிறந்த இவர் ;படு சுட்டியாக படிப்பில் இருந்தவர். அப்பொழுதே ஆங்கிலத்திலும் இயற்பியலிலும் தங்க பதக்கம் பெற்றவர்;முதலில் அக்கவுண்டண்டாக அரசாங்கத்தில் வேலை பார்த்து வந்தவர் இரவெல்லாம் ஆய்வுகள் செய்வார் .பின் இணை பேராசிரியராக கல்கத்தா பல்கலைகழகத்தில் இருக்கிற பொழுது ஹவுராவில் எளிய பொருட்களை வாங்கிவந்து சிக்கனமாக பல கருவிகளை உருவாக்கி பயன்படுத்துவார் ; மெடிடேரியன் கடலின் ஊடாக பயணம்…

‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரம் பிள்ளை மறைந்த தினம்

மலர்வு :- செப்டம்பர் 5, 1872 ஓட்டப்பிடாரம் || மறைவு :- நவம்பர் 18, 1936 தூத்துக்குடி விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய பெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகள். வக்கீல் தொழிலில் பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார் அவர். குற்றவியல் வழக்குகளில் வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும்.எளியவர்களுக்கு இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது. பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின் விடுதலைப்போரில் பங்குகொண்டார் வ.உ.சி. இதையடுத்து 1905-ஆம்…

கோட்சே தூக்கிலிடப்பட்ட தினம்

ஜெர்மனியில் ஹிட்லர் பற்றி பேசினால் ஒரு அருவருப்பான பார்வை கண்டிப்பாக கிடைக்கும். நம்மூரில் தான் கோட்சே ஒரு ஈடில்லாத நாயகன் போல கொண்டாடப்படுகிறான். காந்தி மதத்தின் அடிப்படையில் தன்னுடைய அரசியலை கட்டமைத்தார் என்பது பொதுவாக சொல்லப்படுகிற கருத்து,அதே சமயம் ஒரு கேள்வியை பலபேர் எழுப்பிக்கொள்வதே இல்லை. காந்தியை ஏன் அப்புறம் மூன்று முறை மதவாத சக்திகள் கொல்ல முயற்சி செய்தார்கள் ? காந்தியை இந்து மத துரோகி என்றும் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள் ? ‘என் ராமன்…