காந்தியாரின் படத்தைக் கொளுத்துவேன், அரசியல் சட்டத்தைக் கொளுத்துவேன் என்ற பெரியாருக்காக … அண்ணா

காந்தியார் பெரியாரின் மாளிகையிலே தங்கியிருந்திருக்கிறார் ; காந்தியின் நினைவாக தன் தமக்கையின் பெண்ணுக்கு ‘காந்தி’ என்றே பெயர் வைத்திருக்கிறார் பெரியார். காந்தியாரின் படத்தைக் கொளுத்துவேன், அரசியல் சட்டத்தைக் கொளுத்துவேன் என்று பெரியார் (ஈ.வெ.ரா.) சொன்னாரென்றால் அவருக்கு அவைகளின்பேரில் இருக்கிற வெறுப்பினால் அல்ல! தேசியக் கொடிக்கு-தேசியச் சட்டத்திற்கு இழுக்கை உண்டாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அல்ல; ‘இவைகளை எந்தக் காரணத்திற்காக கொளுத்தச் சொல்லுகிறேன்; கிழிக்கச் சொல்லுகிறேன்’ என அவர் எடுத்துச் சொல்லுகிறாரோ அந்தக் குறைபாடுகளையெல்லாம் நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சி…

வரலாற்றில் வாழும் வள்ளியம்மை

தென்னாப்பிரிக்க இந்தியர்களின் நலனுக்காக பாரிஸ்டர் மோகன்தாஸ் காந்தி அந்நாட்டின் வெள்ளையர் அரசுக்கு எதிராக நடத்திய அகிம்சாபூர்வமான சத்தியாக்கிரகங்கள் மூன்று கட்டங்களாக நிகழ்ந்தன. அவ்வறப் போராட்டத்தில் உயிரைத் தியாகம் செய்தவர்கள் பற்பலர். ஆனாலும், இளம் வீராங்கனை வள்ளியம்மை போன்று அண்ணல் காந்தியின் உள்ளத்தை உருக்கியவர்கள் ஒரு சிலரே. அரசு சட்ட விதிகளின்படி நடைபெற்ற திருமணங்கள் மற்றும் கிறிஸ்தவ திருமணங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்று தென்னாப்பிரிக்க உச்சநீதிமன்றம் மார்ச் 13, 1913 அன்று தீர்ப்பளித்தது. அதன்படி, இந்தியாவிலோ தென்னாப்பிரிக்காவிலோ இந்து,…

“Freedom” [2] by Langston Hughes

  Some folks think By burning books They burn Freedom. Some folks think By imprisoning Nehru They imprison Freedom. Some folks think By lynching a Negro They lynch Freedom. But Freedom Stands up and laughs In their faces And says, You’ll never kill me!   –  Jim Crow’s Last Stand, 1943

நேரு Vs நேதாஜி அரசியல் எதிரிகளா?- 4

Originally posted on பூ.கொ.சரவணன் பக்கங்கள்:
போஸ் ஹால்வெல் எனும் ஆங்கிலேய தளபதியின் சிலையை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத் தினார். அதற்கு அரசு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்ததும் உண்ணா நோன்பு இருந்தார். அரசு கொஞ்ச காலத்துக்குத் தண்டனையைத் தள்ளி வைப்பதாகச் சொல்லி உடல்நலம் மோசமடைந்து இருந்த நேதாஜியை வீட்டுக்கு அனுப்பி வைத்தது. அங்கிருந்து லாகூருக்கு தப்பி, காபூல் சென்ற போஸ் அங்கிருந்து ரஷ்யா சென்றார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய மனைவி எமிலிக்கு பெர்லினில்…

நேரு Vs நேதாஜி அரசியல் எதிரிகளா? – 3

Originally posted on பூ.கொ.சரவணன் பக்கங்கள்:
போஸ் ஐரோப்பாவில் இருந்தபோது சர்தார் வல்லபாய் படேலின் சகோதரரான வித்தல்பாய் படேலை கவனித்துக் கொண்டார். அங்கேயே மரணமடைந்த அவர், தன் சொத்துக்களில் பெரும்பங் கினை நாட்டு நலப்பணித் திட்டங்களுக்குச் செலவிடுமாறு போஸுக்கு எழுதி வைத்தார். வல்லபாய் படேல், ‘அந்தப் பணம் காங்கிரசின் ஒரு சிறப்புக் கமிட்டின் கீழ் வைக்கப்பட்டுச் செலவு செய்யப்பட வேண்டும்!’ என சொன்னதற்கு நேதாஜியும் ஒப்புக்கொண்டார். அதே சமயம், கமிட்டியில் யார் யாரெல்லாம் இருக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு…

நேரு Vs நேதாஜி அரசியல் எதிரிகளா?- 2

Originally posted on பூ.கொ.சரவணன் பக்கங்கள்:
நேருவின் தந்தை மோதிலால் நேரு இறந்தபொழுது போஸ் அயல் நாட்டில் இருந்தார். இருவருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்த மோதிலால் நேருவின் மரணம் குறித்து, போஸ் அந்தக் கடிதங்களில் எங்கேயும் ஒரு வார்த்தை குறிப்பிடவில்லை. அது மட்டுமல்லாமல் பிப்ரவரி மாதம் இறந்துபோன மோதிலால் நேருவை, மார்ச் மாதத்தில் இறந்துபோனார் என்று தன்னுடைய சுயசரிதையில் தவறாகப் பதிவு செய்கிறார் போஸ். பாசிசத்தின் கட்டுப்பாடு, போஸை இந்தக் காலத்திலேயே ஈர்க்க ஆரம்பித்திருந்தது. காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தை வர்ணிக்கிற பொழுது,…