The word ‘Mahatma’ stinks in my nostrils – Gandhi

From Day to Day with Gandhi Vol 6
Sri Jamnadas Dwarkadas (a follower of Mrs. Besant) was asked to speak. He delivered a really excellent speech. He said that despite several differences of opinion he was second to none in his respect, love and reverence for Gandhiji. Hardly had he declared so, when someone from the audience opposite bawled out, “Call him Mahatmaji, not Gandhiji.” Sri Jamnadas, in perfect good faith, explained, “Gandhiji himself has told me that the adjective ‘Mahatma’ only pains him at heart and I do not want to inflict that pain on him.” And then he proceeded. One or two voices again repeated the very same remonstrance. Sri Jamnadas again clarified his stand, “I adore him because, though a human being like all of us, he is the best among us—and not because he is a Mahatma ( ‘Mahatma’ has a special significance in Theosophy ). At last Sri Bharucha sent one or two gentlemen to the gallery upstairs, quieted the disturbers and everything went on smoothly. Many other speeches were delivered even after this one of Sri Jamnadas. The essence of all the speeches was practically one and the same. In the present disturbed state of the country, there was only one man who could bring about peace and harmony and that was Gandhiji and none else.,
 

1920 டிசம்பரில் நடைபெற்ற நாக்பூர் காங்கிரஸில் ஜின்னா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை எதிர்த்து உரையாற்றியபோது Mr.காந்தி என்றே விளித்தார். கூட்டத்தினர் மகாத்மா என்று சொல்லச் சொன்னார்கள். மேலும், Mr.முகமது அலி என்றுரைத்ததால் கூட்டத்தினர் மெளலானா என்று அழைக்கச் சொல்லி கூக்குரலிட்டார்கள்.

 ஜின்னா-காந்தி-காங்கிரஸ் விரிசலின் தொடக்கப்புள்ளி.
 
ஜம்னாதாஸ் சகோதரர்கள் பெசன்ட் மற்றும் ஜின்னாவின் நெருங்கிய நண்பர்கள். காந்தியிடம் அந்நிகழ்ச்சியைப் பற்றி கூறியிருக்கலாம்  – ராட்டை}
Gandhijis speech
“Before I proceed I beg of one or two friends to express their repentance for their action. If we go at all to any public meeting, we should have already mastered the lesson of polite behaviour. We must also know the predilections of the speakers invited and respect them. If we cannot do so, we had better not attend the meeting at all. This rule of any respectable assembly has been broken by two or three brothers. What Sri Jamnadas has said is perfectly true. The word ‘Mahatma’ has been invoked in order to get drunk with it and commit many a wicked crime. That word ‘Mahatma’ stinks in my nostrils and when, in addition, somebody insists that everyone should call me a ‘Mahatma’, I get sick to the saturation point and life becomes unbearable. If I did not know that the more I prohibited the use of the word ‘Mahatma’, the more it was used, I would have clinched the issue by simply asking the public not to utter the word. In the Ashram (Satyagrahashram at Ahmedabad)—where life is lived my way-everyone, man, woman, or child, has strict injunctions not to use the appellation ‘Mahatma’ for me. They may not even refer to me as ‘Mahatma’ in any of their letters. They may call me Gandhi or Gandhiji. It is to me that the obstructionists in Jamnadas’ speech have been rough and they have committed a breach of peace. Ours is a peaceful fight. Without courteous behaviour there can be no peacefulness. Any peacefulness that is bereft of politeness can only be rigid and lifeless, whereas we are worshippers of Life vibrant in every atom. A serenity that is informed with Life inevitably includes courteous and becoming behaviour. It is, therefore, my advice to all those who shouted Jamnadas down to tell him, “Please forgive me.” Jamnadas used, in fact, expressions of great admiration for me, but if he had said, ‘No man can be a greater nuisance than Gandhi’—and he who feels so has the right to say so—even then nobody has any right to stop him from speaking ; even then we must respectfully hear him.”
 
(At this period of Gandhiji’s speech, a man from the first gallery opposite stood up, joined his palms and bent down his head as gestures of regret. Gandhiji declared, “That is enough. But there, on the upper gallery, there are one or two brothers. Will they not apologise ? I would say, those who don’t are not fit for Swaraj.” Cries even from the audience came forth, “Stand up and apologise. Two persons got up in response and offered their apology. Gandhiji felt at ease then and resumed his speech. Just then a third person rose up on his own and begged pardon ! )
எனக்கு மகாத்மா என்ற சொல்லே வெறுப்பைத் தருகிறது ; துர்நாற்றமடிக்கிறது – காந்தி
 
ஒரு முறை பம்பாய் திரு ஜம்னாதாஸ் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேச எழுந்தபோது சிலர் சற்றுத் தவறாக நடந்து கொண்டார்கள். காந்தியடிகளும் அந்த சபையில் இருந்தார். உடனே அவர் எழுந்து “கூட்டத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று நாம் தெரிந்து கொள்ளவேண்டும். நாம் அழைத்திருப்பவர் தன்மையை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்ளவேண்டும் அப்படிச் செய்யாவிட்டால் கூட்டத்துக்கு வராமலிருந்து விடுவதே நல்லது சில சகோதரர்கள் இந்தக் கூட்டத்தில் இந்த விதிக்கு முரணாக கடந்து கொண்டுவிட்டார்கள். திரு ஜம்னாதாஸ் சொல்வது உண்மை தான். “மகாத்மா” என்ற பெயரில் எவ்வளவோ கெடுதல்கள் நடந்திருக்கின்றன. எனக்கு மகாத்மா என்ற சொல்லே வெறுப்பைத் தருகிறது. துர்நாற்றமடிக்கிறது. அப்படியும் மக்கள் பிடிவாதம் செய்யும்போது என் உள்ளம் அஞ்சுகிறது. எனக்கு வாழவே பிடிக்கவில்லை. நான் தடுக்கத் தடுக்க மகாத்மா என்ற பெயரை அதிகம் உபயோகிக்கிறார்கள் என்று அறிந்திருந்தால் நான் நிச்சயம் தடுத்திருப்பேன் ஆசிரமத்தில் ஒவ்வொரு குழந்தை சகோதரி சகோதரனிடம் மகாத்மா என்ற சொல்லை உபயோகப்படுத்தக் கூடாது என்று உத்தரவு ஜம்னாதாசைத் தடுக்கிறவர்கள் எனக்கு அவமரியாதை செய்கிறார்கள்; நம் போராட்டம் அமைதிப் போராட்டம். அமைதி மரியாதையைக் காக்காமல் ஏற்படாது’ என்று கூறினார்.
இவ்வளவு கேட்டபிறகு காலரியில் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு அன்பர் எழுந்து நின்று வணக்கம் செய்து மன்னிப்புக் கேட்டார். காந்திஜி, “இது போதும், ஆனால் இன்னும் ஓரிரு சகோதரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மன்னிப்புக் கேட்க மாட்டார்களா? என்று வினவினார். அப்படி கேட்காது போனால் அவர்கள் சுயராஜ்யத்துக்கு உரியவர் அல்லர்” என்றார்.
 
அப்போது கூட்டத்திலிருந்து “எழுந்து நின்று மன்னிப்புக் கேள்” என்ற குரல்கள் எழும்பின.இருவர் எழுந்து நின்று மன்னிப்புக் கேட்டனர். காந்திஜிக்குச் சற்று அமைதி ஏற்பட்டது. மீண்டும் ஒருவர் தங்கியிருந்தார். எனவே காந்தியடிகள் மேலும் பேசத் தொடங்கினார். கடைசியில் அவரும் எழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
Related : Gandhism
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s