விதவைகளுக்கு மறுமணம் !

மணம் என்றால் இன்னது என்று அறியாத பெண்கள்மீது ஹிந்து சமூகம் கைம்மையைப் பலவந்தமாகப் புகுத்துகிறது. ஹிந்து சமூகத்திலிருந்து இந்தத் தீய கொடிய பழக்கம் போக வேண்டுமானால், வெளியிலிருந்து கொண்டு, சட்டம் இயற்றுவதனால் முடியாது. முதலாவது ஹிந்துக்களுக்கிடையே அறிவு சார்ந்த பொதுஜன அபிப்பிராயத்தின் பலத்தினால் சீர்திருத்தம் ஏற்பட வேண்டும். இரண்டாவதாக, விதவைப் பெண்களுக்கு மீண்டும் மணம் செய்வது தங்கள் கடமை என்பதைப் பெற்றேர்கள் அங்கீகரிப்பதன் மூலம் சீர் திருத்தம் ஏற்பட வேண்டும். – காந்தி

மாணவர்களுக்கு காந்தி கூறிய அறிவுரை….

mahatma_gandhi_laughing_fi

விதவையல்லாத ஒரு பெண்ணை மணந்து கொள்வதில்லை என்று மாணவர்கள் பிரதிக்ஞை எடுத்துக் கொள்ளவேண்டும். விதவைப் பெண் கிடைக்கிறாளாவென்று நீங்கள் தேடிப் பார்க்க வேண்டும். அப்படிக் கிடைக்காவிட்டால் நீங்கள் மணந்து கொள்ளவே கூடாது. ஒரு குழந்தை விதவையைத் தான் மணம் செய்துகொள்வதென்று உறுதிகொள்ள வேண்டியது உங்களுடைய புனிதமான கடமையாகும்.. குழந்தை விதவைகளைப் பற்றிச் சொன்னவைகளெல்லாம் , குழந்தை மனைவிகளுக்கும் பொருந்தும். 16 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொள்வதில்லை என்ற அளவுக்கு உங்களுடைய இச்சையை அடக்கிக் கொள்ள முடியாதா ? எனக்கு அதிகாரமிருந்தால் இந்தக் குறைந்த பட்ச திருமண வயதை 20 என்று விதிப்பேன் – காந்தி

யங் இந்தியா 15-09-1927

Gandhi supported divorce under certain conditions and once from jail sent his blessings to a Hindu woman who was going to marry a second time, though her first husband was alive. BAHUROOPI GANDHI
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s