Ambedkar’s book is packed with untruths almost from beginning to end – Gandhi

 
LETTER TO CARL HEATH
AS FROM SEVAGRAM,
“VIA ” WARDHA (INDIA),
CAMP: S RIRAMPUR (BENGAL),
 
December 2, 1946
DEAR FRIEND,
I got your touching letter(1) yesterday. I had heard that you had aged considerably and that you were passing through physical suffering. I hope it was an exaggerated statement and that this will find you in enjoyment of health.
ambedkar-smileI understand and appreciate your remarks about Dr. Ambedkar (2). I suppose you are aware that I know him very well and that I have met him often enough. He represents a good cause but he is a bad advocate for the simple reason that his passion has made him bitter and made him depart from the straight and narrow path. As I know to my cost, he is a believer in questionable means so long as the end is considered to be good. With him and with men like him the end justifies the means. Have you read his book? It is packed with untruths almost from beginning to end. I am sorry to have to say this of a countryman who has himself been obliged to put up with insults which have embittered men mightier than Dr. Ambedkar. You need not take all I say as gospel truth. I have written this to you in order to give you my . . .that if I do not go out of my way to seek contact with Dr. Ambedkar it is not for want of will or want of regard for you and friends like you but because I know that such seeking will, in my view, harm the cause [rather] than help it. No question of prestige will deter me from walking to him. I can say that the question of prestige has never interfered with my doing what I believed was a duty. I have laboured to show that in this case duty points the other way. You are at liberty to share this letter with all mutual friends.
With regards to yourself and your wife.
Yours sincerely,
 
 
1 The addressee in his letter of November 14, had referred to the bitter attitude of B. R. Ambedkar “largely directed against yourself” and asked Gandhiji to secure political justice for the untouchables. He had further asked him to invite Ambedkar to see him.
 
2 B. R. Ambedkar (1891-1956); leader of the Depressed Classes, jurist and author; in 1942 formed the Scheduled Castes’ Federation; member, Constituent Assembly; Chairman, Drafting Committee for the Constitution of India.

சேவாகிராமிலிருந்து கார்ல் ஹீத்துக்கு எழுதிய கடிதம்

டிசம்பர் 2, 1946

அன்பு நண்பருக்கு,

 

நீங்கள் எழுதிய உணர்வுபூர்வமான கடிதத்தை நேற்று கிடைக்க பெற்றேன். நீங்கள் மூப்படைந்து விட்டீர்கள் என்றும் உடல் உபாதைகளால் அவதியுறுகிறீர்கள் என்றும் கேள்விபட்டேன். அது மிகையாக சொல்லப்பட்டதாக இருக்க வேண்டும் என விழைகிறேன், இந்த கடிதம் நீங்கள் நலமுடன் இருக்கும்போது உங்களை அடையும் என நம்புகிறேன்.

டாக்டர்.அம்பேத்கர் குறித்தான உங்களது கருத்துக்களை புரிந்து கொள்ளவும் பாராட்டவும் செய்கிறேன். அவரை நான் நன்கறிவேன், நாங்கள் அடிக்கடி சந்தித்து கொண்டுள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன். அவர் நல்ல நோக்கத்திற்காக போராடுகிறார். ஆனால் அதற்காக மோசமாக வாதிடுகிறார். காரணம் அவருடைய உத்வேகமே அவரை கசப்படைய செய்து,  குறுகளான நேரடி பாதையில் இருந்து விலக்கி செல்கிறது. நானறிந்த வரை விளைவு நன்றாக இருக்குமெனில் கேள்விக்குரிய வழிமுறைகளையும் நம்பலாம் என அவர் கருதுகிறார். அவரை பொறுத்த வரையிலும், அவரை போன்றவர்களை பொறுத்த வரையிலும் விளைவு வழிமுறையை நியாயம் செய்கிறது. நீங்கள் அவருடைய புத்தகத்தை வாசித்தீர்களா? துவக்கம் முதல் இறுதி வரை பொய்களால் நிறைந்திருக்கிறது. டாக்டர்.அம்பேத்கரை காட்டிலும் மகத்தானவர்களை கூட கசபடைய வைத்த அவமானங்களை சகித்துகொண்டிருக்கும் சக நாட்டவரை பற்றி இப்படி சொல்ல வருத்தமாகத்தான் இருக்கிறது. நான் சொல்வதையெல்லாம் மாறா உண்மை என எடுத்துகொள்ள வேண்டியதில்லை. நான் இதை உங்களுக்கு எழுதி இருக்க காரணம்…..நான் எனது பாதையிலிருந்து விலகி டாக்டர்.அம்பேத்கரை தொடர்பு கொள்ளவில்லை எனில்,  நம்பிக்கைகாகவோ நீங்கள் மற்றும் உங்களை போன்ற நண்பர்களின் மீதுள்ள மரியாதை நிமித்தமாகவோ அல்ல, ஏன்னெறால் அத்தகைய செயல்பாடு உதவியை காட்டிலும் உபத்திரவமாகவே முடியும்.  கவுரவ பிரச்சனையால் எல்லாம் நான் அவரிடம் செல்வதை தடுக்காது. நான் கடமை என எண்ணுவதை செய்வதற்கு தடையாக ஒருநாளும் கவுரவ உணர்வு இருந்ததில்லை என்பதை உறுதியாக சொல்வேன். இந்த விஷயத்தில் கடமை வேறு பக்கம் இருக்கிறது என்பதை காட்ட முனைந்திருக்கிறேன். நீங்கள் இந்த கடிதத்தை நம் நண்பர்களிடம் காட்டலாம்.

உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் வாழ்த்துக்கள்

தங்கள் உண்மையுள்ள,

எம்.கே.காந்தி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s