Rabindranath Tagore’s poem on Gandhiji

We who follow Gandhi Maharaja’s head have one thing in
common among us;

We never fill our purses with spoils from the poor nor
bend our knees to the rich;

When they come bullying to us with raised fist and
menacing stick;

We smile to them and say;

Your reddening stare may startle babies out of sleep but
how frighten those who refuse to fear;

Our speeches are straight and simple no diplomatic turns
to twist their meaning; confounding penal code they
guide with perfect ease the victims to the border of jail;

And when these crowd the path of the prison gate their
stains of insult are washed clean, there age-long shackles
drop to the dust, and on their forehead are stamped
Gandhiji’s blessings.

 

Mahatma Gandhi and Kasturba at a reception given by Rabindranath Tagore at Santiniketan (February 20, 1940)

Mahatma Gandhi and Kasturba at a reception given by Rabindranath Tagore at Santiniketan (February 20, 1940)

காந்தி அரசர் – ரவீந்திரநாத் தாகூர்
காந்தி அரசரின் காலடி தொடர்வோம்.
எங்களிடையே பொதுமை ஒன்றுள்ளது;
வறியவரிடத்துப் பறிமுதல் செய்த
பொருளினால் மடியினை நிறையோம்;
பொருளுளார் மாட்டுக் குனிதலும் இலமே.
ஓங்கிய கரமும் உயர்த்திய தண்டுமாய்
எங்களை அலைப்போர் அவர்கள் வருகையில்,
முறுவலித்து மொழிவோம் நாங்கள்:
சிவந்த தும் பார்வை சிறிய குழந்தைகள்
துயிலினைத் தொலைப்பது கூடும்;
பயம் மறுத்தவரை என் பயம் செய்திடுமே?
எமது பேச்சுகள் எளியன, நேரிய;
அரசியற் திரிப்பினால் அவை திரிவடையா;
யாத்திரை யாளரை ஆற்றுப் படுத்திச்
சட்டநூல் தடம் புரண் டுலையச்
சிறையகத் தொல்லையில் அவை செலுத்திடுமே.
சிறைவழிக் கதவெதிர் இவர்கள் திரளவும்,
அவமதிப்புற்ற கறை யெலாம் அழியும்;
நெடுநாட் பட்ட விலங்குகள் நிலத்திடை
வீழுமே நெற்றியிற் காந்தி
‘வாழிய! என்ற வண்ணம் விளங்குமே!
– தமிழில் எஸ்.பொ(காந்தி தரிசனம்)
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s