காந்தி ‘மதம்’ – பெரியார்

 

தோழர்களே! காந்தியாருக்குப் பாமர மக்கள் ஆதரவு அதிகம் இருக்கிறது. அவர் பேரைச் சொல்லி இந்த மாறுபாடுகளைச் சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்வதும் சுலபம். ஆக இத் தத்துவங்களோடு காந்தி மதத்தை ஏற்படுத்துவது இன்றையத் தேவைக்கு ஏற்றதாக இருக்கும் என்பதோடு, காந்தியாரை-புத்தருக்கும் மற்ற பெரியாருக்கும் சமமாகக் கருதிய தாகவும், ஆக்கியதாகவும் ஏற்படும் என்பதையும், இந்த நிலைக்கு இதுவாவது இன்று செய்யவேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன். காந்தி மதத்தை ஏற்படுத்துவதால் இந்துமதம் அழிந்துபோகுமே என்று சிலர் வருந்தக்கூடும். அதற்கு காந்தியாரே பதில் அளித்திருக்கிறார். மறைவுக்கு ஒன்றிரண்டு மாதங்களுக்கு முந்தியே அவர், ’இந்து’ என்பது இந்நாட்டில் வழங்கிவந்த புராதனச் சொல் அல்லவென்றும்; அன்னியர்கள் சிந்து நதிக் கரையில் வாழ்ந்துவந்த மக்களை ‘சிந்து’ வென்று கூறியது, நாளடைவில் திரிந்து ‘இந்து’வாகியது என்றும் தெளிவாகக் கூறியிருக்கிறார். அதேபோல் ‘இந்தியா’ என்ற பெயரும் தோன்றியிருக்கிறது. ஆகவே, இந்தியா என்று இந்நாட்டை அழைப்பதைக் காட்டிலும்-சரித்திரம் அறியாத பரதன் பேரால் ‘பாரதபூமி’ என்று இந் நாட்டை அழைப்பதைக் காட்டிலும் உலக மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டு வந்தவரும், பாராட்டப்பட்டு, புகழப்பட்டு வந்தவரும், நாம் நன்கு அறிந்தவருமான காத்தியார் பேரால் இந் நாட்டை அழைப்பது மேலல்லவா! சந்துகளுக்கும், பொந்துகளுக்கும், கட்டடங்களுக்கும், பூங்காக்களுக்கும் இவர் பெயரை இடுவதைக் காட்டிலும்-இந் நாட்டிற்கே இவர் பெயரை இடுவது பொருத்த மல்லவா! ‘பார்க்கின்’_பெயரையாவது அவ்வப்போது மாற்றிவிடலாம்: தேசத்தின் பெயரைச் சுலபமாக மாற்ற முடியாதே காந்தியாருக்கு ஆங்காங்கு சிலைகள் ஏற்படுத்துவதைவிட அவர் பேரால், அவர் கொள்கைகளைக் கொண்ட மதத்தை ஏற்படுத்துவது மேலல்லவா? சிலைகளை எடுத்துவிடலாம்; அல்லது, சிலைக்கு ஒரு அர்ச்சகராக உட்காந்து கொண்டு சுலபமாக மக்களை ஏமாற்றிக் கொள்ளையடிக்கலாம். காந்தி தேசம், காந்தி மதம், சத்திய கடவுள் இவற்றைச் சுலபமாக அழித்துவிடமுடியாது. இன்று புத்தச் சிலையை யாராவது மதித்துக் கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்களா? புத்தச் கொள்கைகளை மதிக்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா? அதைப் பார்த்தேனும் காத்தி சீடர்களும், காந்தியார் கொள்கை Gandhi-Jayantiவாழ்வு வாழ்பவர்களுமான நீங்கள் காந்தி மதத்தை உண்டாக்கப் பாடுபடுங்கள் !

(திருவல்லிக்கேணி கடற்கரையில்,73-1948ல் சொற்பொழிவு-விடுதலை 11.3.1948)


SPEECH AT PRAYER MEETING
November 21, 1947

………………………………………….

The most authentic and perhaps complete information about the cow and the buffalo can be found in a voluminous treatise (Cow in India, published in two volumes. For Gandhiji’s preface to it, vide “Foreword to Cow in India ”, 20-5-1945) written by Shri Satis Chandra Das Gupta of the Khadi Pratishthan. It is not filled with extracts from other books but is based on his personal experience and written during one of his imprisonments. The book has been translated into Bengali and Hindustani. Those who read it carefully would find it extremely useful in improving the cattle breed and increasing the yield of milk. There is a comparative study of the cow and the buffalo also in the book.

(Gandhiji then referred to a question from the audience, “What is meant by ‘Hindu’? What is the origin of that word? Is there anything called Hinduism?)

I am no great scholar of history. I do not even claim to be a learned man. But I have read in an authoritative book on Hinduism that the word “Hindu” does not occur in the Vedas. When Alexander the Great invaded India, the people living in the region east of the river Sindhu, which is called the Indus by the English-speaking Indians, were described as the Hindus. The letter ‘S’ of the Sindhu became ‘H. in Greek. The religion of the people living in this region came to be known as Hinduism which, as you are well aware, is the most tolerant of all religions. It gave shelter to the Christians who had escaped from the harassment of the people of other religions. Besides, it also gave shelter to the Jews known as Beni-Israel and also to the Parsis. I feel proud to belong to Hinduism which embraces all religions and is very tolerant. The Aryan scholars followed the Vedic religion and India was first known as Aryavarta. I do not wish that once again the country should be known as Aryavarta.  The Hinduism of my conception is complete in itself. Of course, it includes the Vedas, but it also includes many other things. I do not think it is improper to say that I can proclaim the same faith in the greatness of Islam, Christianity, Zoroastrianism and Judaism without in any way impairing the greatness of Hinduism. Such Hinduism would live so long as the sun shines in the sky. Tulsidas has expressed this idea in his couplet:

Compassion is the root of religion, pride the root of sin. Do not give up compassion, says Tulsi, so long as there is life in you.

The sister(Sucheta Kripalani) who accompanied me during my visit to the Okhla camp was upset because she wondered if the misconduct in some of the refugee camps I had mentioned was related to the Okhla camp. I paid a very hurried visit to the Okhla camp, and so it is impossible to mention any such thing about it. In my speech I have mentioned the misconduct in the refugee camps in general. I cannot help mentioning the fact that according to the information received by me 137 mosques have been almost destroyed in Delhi during the riots. Some of them have been converted into temples. There is one such mosque near Connaught Place which can never remain unnoticed by anyone. Today there is a tri-colour flag flying over it. It has been changed into a temple by installing an idol in it. Desecrating the mosques in this manner is a blot on Hinduism and Sikhism. It is gross adharma in my view. The blot which I have mentioned cannot be wiped out by saying that even the Muslims in Pakistan have desecrated the Hindu temples or changed them into mosques. In my view, any such act can only destroy religion, whether it is Hinduism, Sikhism or Islam

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s