மலம் அள்ளும் துப்புரவுப் பணியும் காந்தியும் – 4

 

Vinoba Bhave’s Moved By Love (The Memoirs of Vinoba Bhave) > To raise the Lowliest >

JBF_7b_Jamnalal-Bajaj_46_Shivaji-Vinobha-Balkoba-Bhave

Shivaji, Vinoba & Balkoba

“My connection with Harijan work is a very old one, and began in the Sabarmati Ashram. In its early days scavengers were employed there and were paid for their work.When the head scavenger fell ill, a son took his place. Once it happened that a very young son of his was carrying the bucket full of excrement to pour it into the pit in the fields. The bucket was too heavy for him to manage, and the poor little lad began to cry. My younger brother Balkoba noticed him, took pity on him and at once went to help him. Later Balkoba came to ask me if I would agree to his taking up scavenging himself, as he wished to do. ‘That’s excellent,’ I said. ‘Do take it up, and I too will come with you.’ I started to go with him, Surendraji also joined us, and that was how the scavenging began.
That Brahmin boys should take to scavenging was something absolutely new. Ba (Kasturba Gandhi) did not like it as all, and complained to Bapu. ‘Could anything be better,’ he asked, ‘than that a Brahmin should take up scavenging?’ So it all started with Balkoba’s devoted efforts and Surendraji’s assistance. From that time on I have been closely associated with this work.”

காந்தியுடன் வளர்தல் – நாராயண் தேசாய் || காந்தியின் வேறொரு ஆசிரமம் ஒன்றில் நான் பல ஆண்டுகள் இருந்தேன், துணைக்கு ஒருவரை சேர்த்துக் கொண்டு கழிவறைகளை சுத்தம் செய்வதுதான் அங்கு என் பணியாக இருந்தது. ஆசிரமத்துக்குப் புதிதாக வரும் ஒவ்வொருவருக்கும் அந்தப் பணி கொடுக்கப்பட்டது. ஏனெனில், அந்த வேலையைச் செய்வதை அனைவரும் வெறுத்தார்கள். ஆசிரமத்தில் தங்கியிருக்க விருப்பப்படுவதாக பிராமணர் ஒருவர் காந்தியிடம் சொன்னால் , “சரி. ஆசிரம வாழ்வின் நுழைவுச் சம்பிரதாயமாக நீங்கள் கழிவறையைச் சுத்தம் செய்யும் குழுவில் இணைந்து கொள்ள வேண்டும்,” என்பதைத்தான் காந்தி பதிலாக சொல்வார்.

4edittop

Gandhi with Young Narayan Desai

ஆக, அங்கு ஒரு பெரியவர் என்னிடம் பயிற்சி எடுத்துக் கொள்பவராக இருப்பார், நான் மேல்நிலை துணைவராக இருந்து அவருக்கு உதவி செய்பவனாக இருப்பேன். அவர் தன் மனதில் ஒரு பெரும்போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் – ஏனெனில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவரது சாதியினர் அந்த வேலையைச் செய்ததே கிடையாது. கழிவறையைச் சுத்தம் செய்யும் எவருடனும் உடன் அமர்ந்து உணவு உட்கொள்வதையே அவர் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார். ஆனால் ஆசிரமத்தில் இருப்பதானால் அவர் கழிவறையைச் சுத்தம் செய்தாக வேண்டும். ஆசிரம வாழ்க்கையின் ஆயத்தப் பணிகளின் துவக்கம் அது.

காந்தியின் ஆசிரமங்கள் பயிற்சி நிலையங்கள். அவற்றை அவர் சத்யாகிரக ஆசிரமங்கள் என்றே அழைத்தார். இயக்கத்தின் தன்னார்வலர்களுக்கும், அவரது லட்சிய சமுதாயத்தின் எதிர்காலத்துக்குமான பயிற்சி அமைப்புகளாக அவை இருந்தன. ஆசிரமப் பணிக்கு வேள்வி பணிக்குரிய முக்கியத்துவம் இருந்தது, அது ஒரு புனிதப் பணியாகக் கருதப்பட்டது. சமுதாயம் அனைத்துக்குமான ஒரு அர்பணிப்பு என்ற உணர்வில் ஆசிரமப் பணிகள் அனைத்தும் ஆற்றப்படடன. அனைவருமாகக் கழிவறையைச் சுத்தம் செய்வது, “ஆசிரமத்தைத் தூய்மையாக்கும் வேள்விப் பணி”

Advertisements

One thought on “மலம் அள்ளும் துப்புரவுப் பணியும் காந்தியும் – 4

  1. Pingback: மலம் அள்ளும் துப்புரவுப் பணியும் காந்தியும் – 9 | இராட்டை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s