பீகார் பூகம்பமும் காந்தியும்(1934)

பீஹார் பூகம்பப் பேரழிவைப் பொருத்தமட்டில் அது, தீண்டத்தகாதவர்கள் எனச் சொல்கிறோமே, அவர்களுக்கு எதிராக நாம் இதுவரை செய்து வந்ததும், இன்னும் செய்துகொண்டிருப்பதுமான மா பாவத்திற்கான இறைத் தண்டனை என்றே நான் நம்புகிறேன். நீங்களும் இந்த விஷயத்தில் என்னைப்போல “மூடநம்பிக்கை” உள்ளவராக இருக்கவேண்டுமெனவே விரும்புகிறேன்.”

1024px-Gandhi_in_Bihar_after_the_earthquake“என்னைப் பொருத்தமட்டில்பீஹார் பேரழிவிற்கும் தீண்டாமை எதிர்ப்புப் பிரசாரத்திற்கும் இடையில் ஒரு வலிமையான தொடர்பு உள்ளது. பீஹார் பேரழிவு என்பது நாம் யார், இறை என்பது எத்தகையது என்பன குறித்த ஒரு உடனடியானதும் அதிர்ச்சியளிப்பதுமான ஒரு நினைவூட்டல் மட்டுமே; ஆனால் தீண்டாமை என்பதோ நூறாண்டு நூறாண்டு காலமாக நமக்குக் கையளிககப்பட்டு வந்துள்ள ஒரு பேரழிவு. இந்து மனிதாபிமானத்தின் ஒரு பகுதியை நாம் அலட்சியம் செய்ததன் மூலம் நாம் நம்மீதே இட்டுக்கொண்ட சாபம் அது.பீஹார் பேரழிவு உடலைத்தான் அழித்தது.; தீண்டாமை மூலமாக நம்மை வந்தடைந்த பேரழிவோ ஆன்மாவையே உளுத்துப் போகச் செய்கிறது. எனவே, இன்னும் இந்த ஆன்மா விடுவதற்குச் சிலமூச்சுகளே இருக்கும் நிலையில், தீண்டாமை என்கிற பாவத்திலிருந்து நாம் நம்மைத் தூய்மை செய்துகொண்டு, தூய இருதயங்களுடன் நம்மைப் படைத்தவனை அணுக வேண்டும் என்பதற்கான ஒரு நினைவூட்டலாக இந்த பீஹார் பேரழிவு அமையட்டும்”

– Harijan, 2-2-1934, and The Hindu, 26-1-1934

Speech At Public Meeting Tinnevelly

For me there is a vital connection between the Bihar calamity and the untouchability campaign. The Bihar calamity is a sudden and accidental reminder of what we are and what God is; but untouch- ability is a calamity handed down to us from century to century. It is a curse brought upon ourselves by our own neglect of a portion of Hindu humanity. Whilst this calamity in Bihar damages the body, the calamity brought about by untouchability corrodes the very soul. Therefore, let this Bihar calamity be a reminder to us that, whilst we have still a few more breaths left, we should purify ourselves of the taint of untouchability and approach our Maker with clean hearts.
Harijan, 2-2-1934

I want you to be “superstitious” enough with me to believe that the earthquake is a divine chastisement for the great sin we have committed and are still committing against those whom we describe as untouchables Harijan, 2-2-1934

The Hindu, 26-1-1934 ,
The Hindu, 26-1-1934,
The Hindu, 27-1-1934,
Bihar And Untouchability Harijan, 2-2-1934 ,
Letter To Rabindranath Tagore (2nd February 1934) ,
Rabindranath Tagores Statement ,16th February 1934,
Superstition V Faith,Harijan, 16-2-1934,
Why Only Bihar? Harijanbandhu, 15-4-1934

CWMG

Image Source :: Gandhi Smarak Sangrahalaya Samiti

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s