காந்தியை அணுகுவது எப்படி ?

Gandhi3காந்தி குறித்து இரு விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். முதலாவதாக, அவர் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருந்தவர், காந்தி தன்னில் மாற்றம் கண்டவாறே இருந்தார். ஒரே நிலைப்பாடு என்ற நற்குணம் காந்திக்குக் கிடையாது. “இரு வேறு இடங்களில் என் எழுத்து மாறுபடுவதைக் கண்டால், எனக்குப் பைத்தியமில்லை என்று நீங்கள் நம்புவதானால், என் பிந்தைய எழுத்தைச் சரியென்று கொள்ளுங்கள்.” என்று எழுதினார் அவர். உதாரணத்துக்கு, நான் குழந்தையாய் இருந்த நாட்களில் ஒரே சாதிக்குள் செய்யப்படும் திருமணங்களுக்கு மட்டுமே செல்வதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் நான் திருமண வயதை அடைந்த காலம் வந்தபோது, மணமுடிக்கும் இருவரில் ஒருவராக ‘தீண்டத்தகாதவர்’ என்றழைக்கப்படும் ஹரிஜன் இல்லாத எந்தத் திருமண நிகழ்ச்சிக்கும் செல்வதில்லை என்ற முடிவெடுத்திருந்தார் – நாராயண் தேசாய் (காந்தியின் காரியதரிசியாக வாழ்ந்து மறைந்த மகாதேவ் தேசாயின் புதல்வர் – காந்தியுடன் வளர்தல் )

உண்மையைத் தேடுகிற என் முயற்சியில் நான் பல கருத்துக்களைக் கைவிட்டிருக்கிறேன், பல புதிய விஷயங்களைக் கற்றியிருக்கிறேன்.. ஆகவே இருவேறு காலகட்டங்களில் நான் எழுதியிருக்கக் கூடியதில் மாறுபாடு இருப்பதாக யாரேனும் நினைக்கக் கூடுமானால், அவருக்கு எனது சிந்தனைத் தெளிவில் இன்னும் நம்பிக்கை இருக்குமானால், குறிப்பிட்ட ஒரே பொருள் குறித்து நான் இரண்டாவதாக எழுதியதையே எனது கருத்தாக எடுத்துக் கொள்வது நல்லது. – காந்தி(1933)

My writings should be cremated with my body. What I have done will endure, not what I have said and written. – Harijan, 1st May 1937

My aim is not to be consistent with my previous statements on a given question, but to be consistent with truth as it may present itself to me at a given moment. The result has been that I have grown from truth to truth. – Harijan, 30-9-1939

I would like to say to the diligent reader of my writings and to others who are interested in them that I am not at all concerned with appearing to be consistent. In my search after Truth I have discarded many ideas and learnt many new things. Old as I am in age, I have no feeling that I have ceased to grow inwardly or that my growth will stop at the dissolution of the flesh. What I am concerned with is my readiness to obey the call of Truth, my God, from moment to moment, and, therefore, when anybody finds any inconsistency between any two writings of mine, if he has still faith in my sanity, he would do well to choose the later of the two on the same subject. Harijan, 29-4-1933

Changes in Gandhi’s views on caste and intermarriageMark Lindley 

Image source : 1947 US cartoon from Washington Post

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s