நாம் “துர்ஜனங்கள்” (சாத்தானின் பிள்ளைகள்)

அன்றொரு நாள்  நண்பர் ஒருவர் தீண்டத்தகாதவர்களை குறிக்க பயன்பட்டில் உள்ள அந்த்யஜா (கடைநிலை இழி பிறப்பாளன் ) என்கிற வார்த்தைக்கு பதிலாக ஹரிஜன்  (கடவுளின் பிள்ளைகள் ) என்கிற வார்த்தையை மாற்றாக பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார். அந்த வார்த்தை நாகர் பிராமண சமூகத்தை சேர்ந்த மிகப்பெரும் முனிவரான நரசிங்க மேத்தா பயன்படுத்திய சொல். அவர் தீண்டத்தகாத மக்களை தனக்கானவர்கள் என்று சொல்லி அவர்களுக்காக ஓயாமல் இயங்கியவர் . அப்படி ஒரு மாபெரும் முனிவரால் பயன்படுத்தப்பட்ட சொல்லை நான் பயன்படுத்த பெருமைப்படுகிறேன். ஆனால்,அச்சொல் நீங்கள் யாரும் நினைக்கக்கூடியதை விட ஆழமான பொருளை என்னளவில் கொண்டிருக்கிறது. தீண்டத்தகாதவர்கள் எனப்படுகிற மக்கள் எனக்கு உண்மையில் தேவனின் பிள்ளைகள் ; நாம் தான் துர்ஜனங்கள் (சாத்தானின் பிள்ளைகள் ). அவர்கள் பலகாலம் துன்பப்பட்டு,உழைத்து தன்னுடைய கரங்களை அழுக்காக்கி கொண்டு நாம் சொகுசான மற்றும் சுத்தமான வாழ்க்கை வாழ பாடுப்பட்டார்கள் என்பதை எண்ணுங்கள். அவர்களை ஒடுக்குவதில் நாம் இன்பம் கண்டோம். இந்த தீண்டப்படாத மக்களின் கதவுகளின் முன்னால் அவர்களுக்கு என்று இருக்கும் தவறுகள்,குறைபாடுகள் ஆகியவற்றுக்கு நாமே முழுக்காரணம். நாம் ஹரிஜனங்களாக மாற இன்னமும் வாய்ப்பு இருக்கிறது,மனதார அவர்களுக்கு எதிராக நாம் செய்த பாவங்களுக்கு வருந்துவதே அதற்கான வழியாகும்

Harijan

We are ‘ Durjana’

The other day a friend suggested to me that the word ‘ Harijana’ (man of God) be substituted for the word ‘ Antyaja’ (the ‘last born’) that is being used for ‘untouchables’. It was a word used by the great saint Narasinha Mehta, who by the by belonged to the Nagar Brahmin community and who defied the whole community by claiming the ‘untouchables’ as his own. I am delighted to adopt that word which is sanctified by having been used by such a great saint, but it has for me a deeper meaning than you may imagine. The ‘untouchable’, to me, is, compared to us, really a ‘Harijana’ —a man of God, and we are ‘ Durjana’ (men of evil). For whilst the ‘untouchable’ has toiled and moiled and dirtied his hands so that we may live in comfort and cleanliness; we have delighted in suppressing him. We are solely responsible for all the shortcomings and faults that we lay at the door of these untouchables. It is still open to us to be Harijana ourselves, but we can only do so by heartily repenting of our sin against them.
Young India,6-8-1931

Advertisements

2 thoughts on “நாம் “துர்ஜனங்கள்” (சாத்தானின் பிள்ளைகள்)

  1. Pingback: Narsinh Mehta’s “You May Have Obtained Nama” | இராட்டை

  2. Pingback: “Harijan” in Tulsidas’s Ramayana | இராட்டை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s