அன்றாட வாழ்வில் மதம்

தான் வாழும் போது ஒருவன் எப்படி நடந்துக்கொள்வது,இறந்த பின் அவன் உடலை எப்படி அடக்கம் செய்வது ஆகியவற்றை மதம் ஆணையிடுகிறது.தன் பாலியல் உந்துதல்களை எப்படித் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்பதை மதம் சொல்லுகிறது.ஒரு குழந்தை பிறந்தால் என்னென்ன சடங்குகள் செய்யப்பட வேண்டும்,அதற்கு எப்படிப் பெயரிட வேண்டும்,தலைமுடி எப்படி வெட்டப்பட வேண்டும்,எவ்வாறு முதல் உணவு ஊட்டப்படவேண்டும் போன்றவற்றை மதம் சொல்கிறது.எந்தத் தொழிலை அவன் செய்யவேண்டும் எப்படிப்பட்ட பெண்ணை அவன் மணம் புரிய வேண்டும் என்பதையும் மதம் சொல்கிறது.யாருடன் சேர்ந்து அவன் உண்ணவேண்டும்;எந்தவிதமான உணவு உண்ண வேண்டும்;எந்தவிதமான காய்கறிகள் அங்கீகரிப்பட்டவை.எவையெவை விலக்கப்பட்டவை என்பதையும் மதம் சொல்கிறது.தன் நேரத்தை எவ்வாறு கழிக்க வேண்டும்;எத்தனை முறை உணவு உண்ண வேண்டும் என்பதையும் மதம் சொல்கிறது.மதத்தால் கட்டுப்படுத்தப்படாத எந்த ஒரு செயலும் இந்துவின் வாழ்கையில் இல்லை படித்த இந்துக்கள் இம்மாதிரியான விசயங்களில்(மதம் அனைத்து விசயங்களில் தலையிடுவதை) அலட்சியமாக இருப்பது வியப்பை அளிக்கிறது – பக்கம் 45

இந்துயிசத்தின் தத்துவம்-அம்பேத்கர்m000481

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s