காந்தியின் கடவுள் – பெரியார்

God is Truth.jpg

உங்கள் அனைவரும் தெரியும் காந்தியார் ஒரு நாஸ்திகர் அல்லவென்று.அவர் கடவுளைப்பற்றிய தமது கருத்தைப் பல முறை வெளியிட்டிருக்கிறார்.சாதாரண மக்கள் அறிந்துகொள்ளக் கூடிய தன்மையில் கடவுளைப்பற்றித் தனது கொள்கை என்ன என்று அவர் கூறியிருப்பது இசைத்தட்டாக எடுக்கப்பட்டு இன்றும் இருக்கிறது. அதில் சுமார் 15 வருடத்திற்கு முன் “எனக்கு கடவுள் என்பதாக ஒரு வஸ்து இருக்கிறது என்பதில் நம்பிக்கை இல்லை” (I have no belief in personal God) என்று தெளிவாகக் கூறியிருக்கிறார். அப்படியானால் பின் ஏன் அவர் கடவுள் கடவுள் என்று சாகும்வரை கத்திக் கொண்டிருந்தார் ? என்று நீங்கள் கேட்கலாம். அவர் சத்தியத்தைத்தான், உண்மையைத் தான் கடவுள் என்று நம்பியிருந்தார். (Truth is God) அந்தச் சத்தியத்தைத்தான் அவர் மனிதன் பயப்படத் தக்கதென்றும், ஜாக்கிரதையாகப் பின்பற்றத்தக்கதென்றும் கூறிவந்தார்.கடவுள் தான் சத்தியம் என்று கூட அவர் கூறவில்லை. சத்தியமே கடவுள் என்றுதான் கூறினார். சத்தியந்தான் கடவுள், அன்புதான் கடவுள், அறிவுதான் கடவுள் என்று அவர் போதித்தார்.

There is no God but Truth - Mahatma Gandhi - 2.4.39

பெரியார் – 22.02.1948

காந்தியின் “Truth is God”

Advertisements

2 thoughts on “காந்தியின் கடவுள் – பெரியார்

  1. Pingback: இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம் – பெரியார் | இராட்டை

  2. Pingback: பெரியாரை அணுகுவது எப்படி ? | இராட்டை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s